ETV Bharat / state

கல்வித்தொகையை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம் - Central Government cancels scholarships for SC and ST students

திருவள்ளூர்: எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகையை மத்திய அரசு தடைசெய்ததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Protest against the central government for canceling the scholarships of SC and ST students in Thiruvallur

author img

By

Published : Dec 7, 2020, 2:24 PM IST

Updated : Dec 7, 2020, 2:30 PM IST

மத்திய அரசு எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகையை தடைசெய்துள்ளது. இதனைக் கண்டித்து திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்கு மாவட்ட செயலாளர் சித்தார்த்தன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கட்சி நிர்வாகிகள் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சித்தார்த்தன், "மத்திய அரசு தடைசெய்துள்ள கல்வி உதவித்தொகை திட்டத்தால் இந்தியாவில் 60 லட்சம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும்.

மத்திய பாஜக அரசு தொடர்ந்து இதுபோன்ற மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. எனவே மாநில அரசு இதற்கு துணைபோகாமல் தமிழ்நாடு பட்ஜெட்டில் இடஒதுக்கீடு செய்ய வேண்டும்" என்றார்.

Last Updated : Dec 7, 2020, 2:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.