ETV Bharat / state

பிளஸ் டூ தேர்வு முடிவு: திருவள்ளூரில் 89.49 தேர்ச்சி! - பிளஸ் டூ தேர்வு

திருவள்ளூர்: பிளஸ் டூ தேர்வில் திருவள்ளூர் மாவட்டத்தில் 89.49 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

author img

By

Published : Apr 19, 2019, 12:46 PM IST

பிளஸ் டூ தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிந்து திட்டமிடப்பட்டபடி இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வு எழுதியவர்களில் 91.30 சதவீதம் பேர் தேர்வாகியுள்ளனர்.

வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவிகள் 93.64 சதவீதமும், மாணவர்கள் 88.57 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 89.49% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Intro:திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்வில் 89.49 சதவீதம் தேர்ச்சி, 4,423 மாணவ மாணவியர்கள் தோல்வி.

Body:திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்வில் 59.40 9 சதவீத மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். போளூர் வருவாய் மாவட்டத்தில் 345 பள்ளிகளில் இருந்து ,42,066 மாணவர்கள் பிளஸ் டூ தேர்வு எழுதினார் இதில் 37,643 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் இதன் தேர்ச்சி சதவீதம் என்பது 89.49 ஆகும். இன்று வெளியான தேர்வு முடிவுகளில் 97 அரசு பள்ளிகளில் தேர்வு எழுதிய 14,644 மாணவர்களில் 11,150 பேர் தேர்ச்சி பெற்றனர். இது76.14 சதவீதமாகும். 196 மெட்ரிக் பள்ளிகளை தேர்வு எழுதிய20,294 மாணவர்களில்19,920 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது98.16 வேதமாகும். 30 சுயநிதி பள்ளிகளில் தேர்வு எழுதிய 3,188 மாணவர்களில் 3,010 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவி பெறும் 13 பள்ளிகளில் தேர்வு எழுதிய 3,436 மாணவர்களில் 3,216 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இவ்வாறு மாவட்டத்திலுள்ள 345 பள்ளிகளில் தேர்வு எழுதிய 42,066 மாணவர்களில் 37,643 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் மீதமுள்ள4,423 மாணவர்கள் தேர்வில் தோல்வி ஆகியுள்ளனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.