ETV Bharat / state

'தமிழ்நாட்டில் இந்தி அரசியல் தேவையற்றது' - மாஃபா பாண்டியராஜன் - mafa pandiarajan

திருவள்ளூர்: "தமிழ்நாட்டில் இந்தி மூன்றாவது மொழிதான். அதை வைத்து அரசியல் செய்வது தேவையற்றது" என்று, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

mafa pandiarajan
author img

By

Published : Jul 22, 2019, 8:21 PM IST

ஆவடி அருகே பெருமாள் கோயிலுக்கு சொந்தமான குளம் உள்ளது. இந்த குளம் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. தூர்வாரப்படாமல் கிடந்த இந்த குளத்தை தூர்வாரும் பணியினை, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இன்று தொடக்கி வைத்தார். மேலும் மழை பெய்து வருவதால் உடனடியாக குளத்தை சீரமைக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்தி என்பது தமிழ்நாட்டில் மூன்றாவது மொழி என்று மத்திய அரசு ஏற்றுக்கொண்ட ஒன்று. அதை வைத்து அரசியல் செய்வது தேவையற்றது. புதிய கல்விக்கொள்கை குறித்து பல அறிஞர்களை கொண்டு ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோர் இடம் கலந்து ஆலோசனை நடத்தி நல்ல முடிவு எடுக்கப்படும். வரையறுக்கப்பட்ட முடிவுகளை மத்திய அரசிடம் கொண்டுச் செல்லப்படும்" என்றார்.

மாஃபா பாண்டியராஜன்

Intro:தமிழகத்தில் ஹிந்தி மூன்றாவது மொழி தான் என தமிழ் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் ஆவடியில் 7 புதிய பேருந்தை துவக்கி வைத்து பேசினார்Body:ஆவடி அருகே கோவில் பதாகையில் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான குளம் உள்ளது.இந்த குளம் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும்.இந்த குளம் தூர்வார படாமல் செடி வளர்ந்து காணப்பட்டது.இந்நிலையில் குளத்தை அமைச்சர் மா.பா பாண்டியராஜன் இன்று பூஜை செய்து பணியை துவங்கி வைத்தார்.மழை பெய்து வருவதால் உடனடியாக குளத்தை சீரமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதனை தொடர்ந்து ஆவடி பேருந்து நிலையத்தில் 7 புதிய பேருந்தை கொடி அசைத்து துவக்கி வைத்து அதில் பயணம் செய்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்:நடிகர் சூர்யா பேசிய கல்விக் கொள்கை குறித்த கேள்விக்கு,இது குறித்து அமைச்சர் கூறுகையில் ஹிந்தி என்பது தமிழகத்தில் மூன்றாவது மொழி என்று மத்திய அரசு ஏற்று கொண்ட ஒன்று அதை வைத்து அரசியல் செய்வது தேவையற்றது .புதிய கல்வி கொள்கை குறித்து பல அறிஞர்கள் கொண்டு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோர் இடம் கலந்து ஆலோசனை நடத்தி நல்ல முடிவு எடுக்கப்படும .மேலும் வரையறுக்கப்பட்ட முடிவுகளை மத்திய அரசிடம் கொண்டு செல்லப்படும் என்றார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.