ETV Bharat / state

குடிநீர் பிரச்னையைத் தீர்க்க தமிழ்நாடு அரசு 150 மில்லியன் லிட்டர் தண்ணீர் திட்டத்திற்கு அடிக்கல் - Tiruvallur

திருவள்ளூர்: குடிநீர் பிரச்னையைத் தீர்க்க தமிழ்நாடு அரசு 150 மில்லியன் லிட்டர் தண்ணீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

மா.பா. பாண்டியன்
author img

By

Published : Jun 27, 2019, 11:03 PM IST

திருவள்ளூர் மாவட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று ஜமாபந்தி நிறைவு விழா மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பா.பெஞ்சமின், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் கலந்துகொண்டு 1,051 பயனாளிகளுக்கு 10 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

குடிநீர் பிரச்னையைத் தீர்க்க தமிழ்நாடு அரசு 150 மில்லியன் லிட்டர் தண்ணீர் திட்டத்திற்கு அடிக்கல்
இவ்விழாவில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேசும்போது, ’மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 50 வாக்குறுதிகளில் 32 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 18 வாக்குறுதிகள் சிறுக, சிறுக நிறைவேற்றி முடிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெம்மேலியில் கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்திற்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றதாகவும், இத்திட்டத்தின் மூலம் காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் குடிநீர் பிரச்னையை தீர்த்து வைக்க முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

Intro:
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைக்க தமிழக அரசு 150 மில்லியன் லிட்டர் தண்ணீருக்கு திட்டம் தீட்டி அடிக்கல் நாட்டியிருப்பதாகவும் அனைத்து திட்டங்களும் மக்களை தேடி வரும் காலம் விரைவில் வரும் என அமைச்சர் பாண்டியராஜன் பேசினார்஛

இதே வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தியில் விண்ணப்பித்து விவசயா நிலத்திற்காக பட்டா வாங்கியதை 10 கோடியை 42 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் பெஞ்சமின்.நினைவு கூர்ந்தார்

ஏழை எளிய பொது மக்களின் வசதிக்கா ஆண்டுதோறும் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதே போல் கடந்த மே மாதம் தொடங்கி இன்று நிறைவு பெற்றது. திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில்
மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடபைெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பா.பெஞ்சமின், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டு ஆயிரத்து 551 பயனாளிகளுக்கு 10 கோடியே 42 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை.வழங்கினர். இந்த விழாவில் பேசிய அமைச்சர் பெஞ்சமின், இந்த ஜமாபந்தி நிகழ்ச்சி மூலம் பெறப்பட்ட 2937 மனுக்களில் 1551 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டதாகவும், 10 கோடியை 42 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கியதாகவும் தெரிவித்தார். மேலும், திருவள்ளூர் மாவ்டட விவசாயியான தான் இதே போன்று 1405 பசலியில் விவசாய நிலத்திற்கு பட்டா கேட்டு விண்ணப்பித்து பெற்றதை நினைவு கூர்ந்தார். அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் பாண்டியராஜன் அம்மா சொன்ன 50 வாக்குறுதிகளில் 32 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள 18 வாக்குறுதிகள் சிறுக சிறுக நிறைவேற்றி முடிக்கப்படும் எனவும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெம்மேலியில் கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்திற்காக ஆயிரம் கோடி ருபாய்ஒதுக்கி அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றதாகவும் , இந்த திட்டம் மூலம் காஞ்சிபுரம் சென்னை திருவள்ளூர் மாவட்டத்திற்கு குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியும் என்றும் தெரிவித்தார். மேலும் அம்மா 100 மில்லியன் லிட்டர் தண்ணீருக்கு அம்மா திட்டம் அமைத்ததாகவும் தற்போதைய முதலமைச்சர் 150 மில்லியன் லிட்டர் தண்ணீருக்கு திட்டம் தீட்டி அடிக்கல் நாட்டியிருப்பதாகவும் இனி மேல் அனைத்து திட்டங்களும் மக்களை தேடி வரும் காலம் விரைவில் வரும் என தெரிவித்தார்.

Body:
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைக்க தமிழக அரசு 150 மில்லியன் லிட்டர் தண்ணீருக்கு திட்டம் தீட்டி அடிக்கல் நாட்டியிருப்பதாகவும் அனைத்து திட்டங்களும் மக்களை தேடி வரும் காலம் விரைவில் வரும் என அமைச்சர் பாண்டியராஜன் பேசினார்஛ இதே வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தியில் விண்ணப்பித்து விவசயா நிலத்திற்காக பட்டா வாங்கியதை 10 கோடியை 42 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் பெஞ்சமின்.நினைவு கூர்ந்தார்

ஏழை எளிய பொது மக்களின் வசதிக்கா ஆண்டுதோறும் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதே போல் கடந்த மே மாதம் தொடங்கி இன்று நிறைவு பெற்றது. திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில்
மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடபைெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பா.பெஞ்சமின், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டு ஆயிரத்து 551 பயனாளிகளுக்கு 10 கோடியே 42 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை.வழங்கினர். இந்த விழாவில் பேசிய அமைச்சர் பெஞ்சமின், இந்த ஜமாபந்தி நிகழ்ச்சி மூலம் பெறப்பட்ட 2937 மனுக்களில் 1551 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டதாகவும், 10 கோடியை 42 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கியதாகவும் தெரிவித்தார். மேலும், திருவள்ளூர் மாவ்டட விவசாயியான தான் இதே போன்று 1405 பசலியில் விவசாய நிலத்திற்கு பட்டா கேட்டு விண்ணப்பித்து பெற்றதை நினைவு கூர்ந்தார். அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் பாண்டியராஜன் அம்மா சொன்ன 50 வாக்குறுதிகளில் 32 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள 18 வாக்குறுதிகள் சிறுக சிறுக நிறைவேற்றி முடிக்கப்படும் எனவும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெம்மேலியில் கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்திற்காக ஆயிரம் கோடி ருபாய்ஒதுக்கி அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றதாகவும் , இந்த திட்டம் மூலம் காஞ்சிபுரம் சென்னை திருவள்ளூர் மாவட்டத்திற்கு குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியும் என்றும் தெரிவித்தார். மேலும் அம்மா 100 மில்லியன் லிட்டர் தண்ணீருக்கு அம்மா திட்டம் அமைத்ததாகவும் தற்போதைய முதலமைச்சர் 150 மில்லியன் லிட்டர் தண்ணீருக்கு திட்டம் தீட்டி அடிக்கல் நாட்டியிருப்பதாகவும் இனி மேல் அனைத்து திட்டங்களும் மக்களை தேடி வரும் காலம் விரைவில் வரும் என தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.