ETV Bharat / state

கா்நாடகத்தில் மாயமான இளைஞன் தமிழ்நாட்டில் மீட்பு! - மாயம்

திருவள்ளூர்: கர்நாடகத்தில் மாயமான இளைஞரை மீட்டு அவர்களது உறவினர்களிடம் ஆரணி காவல் துறையினர் ஒப்படைத்தனர்.

File pic
author img

By

Published : May 19, 2019, 10:31 AM IST

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பகுதியில் இளைஞர் ஒருவர் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித்திரிவதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது.

இதனையடுத்து இளைஞரை பிடித்து ஆரணி காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில் அந்த இளைஞர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்தது. மேலும் அந்த இளைஞர் கர்நாடக மாநிலம் சின்ன பள்ளம் மாவட்டம் உவரி வாழக்காய் கிராமத்தைச் சேர்ந்த அஞ்சப்பர் என்பவரது மகன் வெங்கடேசன் என்பதும் தெரியவந்தது.

கா்நாடகத்தில் மாயமான இளைஞன் தமிழ்நாட்டில் மீட்பு

இதனையடுத்து ஆரணி காவல் துறையினர் அங்குள்ள காவல் துறையினரை தொடர்பு கொண்டனர். அப்போது வெங்கடேசன் மே 5ஆம் தேதி மாயமானார் என்பதையும் இது குறித்து அவரது பெற்றோர் கர்நாடகா மாநிலம் கரிஷ்மா காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதையும் தெரிந்து கொண்டனர்.

இது பற்றி தகவல் அறிந்த வெங்கடேசனின் உறவினர்கள் ஆரணி வந்து அவரை கூட்டிச்சென்றனர்.

Intro:திருவள்ளூர் அருகே கர்நாடகத்தில் மாயமான இளைஞரை மீட்டு அவர்களது உறவினர்களிடம் ஆரணி காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

Body:திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பகுதியில் இளைஞர் ஒருவர் அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித்திரிவதாக வந்த தகவலைத் தொடர்ந்து அந்த இளைஞரை பிடித்து ஆரணி காவல்துறையினர் விசாரணை நடத்தினர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் காணப்பட்ட அந்த இளைஞர் கர்நாடக மாநிலம் சின்ன பள்ளம் மாவட்டம் உவரி வாழக்காய் கிராமத்தை சார்ந்த அஞ்சப்பர் என்பவரது மகளான வெங்கடேசன் வயது 29 என்பதும் இவர் கடந்த ஐந்தாம் தேதி திடீரென மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து அவரது பெற்றோர்கள் கர்நாடகா மாநிலம் கரிஷ்மா காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதும் அம்மாநில காவல்துறையினரிடம் விசாரித்தபோது தெரியவந்தது.இதையடுத்து தமிழகம் வந்த வெங்கடேசனின் உறவினர்களிடம் அவரை காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.