ETV Bharat / state

சதுரங்க போட்டியில் அரசு பள்ளி மாணவர் படைத்த சாதனை! - Govt School Students

திருவள்ளூர்: மாவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டியில் அரசு பள்ளி மாணவர் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார்.

சதுரங்க போட்டி
author img

By

Published : Aug 16, 2019, 6:42 AM IST

திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகரில் மாவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டி நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட செஸ் விளையாட்டு அசோசியேஷன், அச்சாணி செஸ் அகாடமி, புரோ செஸ் அகாடமி ஆகியவை இணைந்து நடத்திய இந்தப் போட்டியில் 200 பேர் கலந்துகொண்டனர். இதில் எட்டு வயது முதல் 14 வயது வரையிலான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

அரசு பள்ளி மாணவர் படைத்த சாதனை!

14 வயது பெண்கள் பிரிவில் ஜெயப்பிரியா, ஆண்கள் பிரிவில் தருண்குமார், 12 வயது ஆண்கள் பிரிவில் மணவாள நகர் கே.இ.என்.சி அரசு மேல்நிலைபள்ளி மாணவர் ஸ்ரீ சஞ்சய் முகினும், பெண்கள் பிரிவில் ஹெப்சிபா பெரிலும் முதலிடத்தை பெற்றனர். இதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாமக மாநில துணை பொதுச் செயலாளர் பாலயோகி கலந்துகொண்டு பரிசு வழங்கி பாராட்டினார்.

Intro:திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே நடைபெற்ற மாவட்ட அளவிலான சதுரங்கவிளையாட்டு போட்டியில் மாணவ மாணவிகள் பங்கேற்று வெற்றி பெற்று பரிசுக்கோப்பைகளை தட்டி சென்றனர். அரசு பள்ளி மாணவர் முதலிடம் பெற்று அசத்தல்

Body:திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே நடைபெற்ற மாவட்ட அளவிலான சதுரங்கவிளையாட்டு போட்டியில் மாணவ மாணவிகள் பங்கேற்று வெற்றி பெற்று பரிசுக்கோப்பைகளை தட்டி சென்றனர். அரசு பள்ளி மாணவர் முதலிடம் பெற்று அசத்தல்

திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகரில் மாவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டி நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட செஸ் விளையாட்டு அசோசியேஷன் உடன் அச்சாணி செஸ் அகாடமி மற்றும் புரோ செஸ் அகாடமி இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான இந்த செஸ் விளையாட்டு போட்டியில் எட்டு வயது முதல் 14 வயது வீரர் வீராங்கனைகள் 200பேர் செஸ் விளையாட்டு போட்டியில் முகப்பேர் பூவிருந்தவல்லி ஆவடி அம்பத்தூர் செங்குன்றம் திருவள்ளூர் திருத்தணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பத்து பிரிவுகளில் பங்கேற்று விளையாடினர்.
14வயது பெண்கள் பிரிவில்
ஜெயப்பிரியா
ஆண்கள் பிரிவில் தருண்குமார்

12 வயது ஆண்கள் பிரிவில் மணவாளநகர் கே.இ. என். சி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்
ஸ்ரீ சஞ்சய் முகினும்
பெண்கள் பிரிவில்ஹெப்சிபா பெரில் முதலிடத்தையும்

பத்து வயதில் பெண்கள் பிரிவில் அக்சயா ஆண்கள் பிரிவில் இனியன்

எட்டு வயதில் பெண்கள் பிரிவில் வர்ணிகா ஆண்கள் பிரிவில் தேவஸ்வர் ஆகியோர் பிடித்தனர்.
வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த வீரர் வீராங்கனைகளை பாராட்டி கோப்பைகளை யும் சான்றிதழ்களையும் வழங்கி கவுரவித்தனர் ஒருங்கிணைப்பாளர்கள்
கிஷோர் மணி சர்வதேச ஆர்பிட்டர் அன்சார் பாஷா முன்னிலையில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பாமக மாநில துணை பொது செயலாளர் பாலயோகி கலந்து கொண்டு பரிசு வழங்கி பாராட்டினார்.Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.