ETV Bharat / state

அரசு ஊழியர் வீட்டில் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு!

திருவள்ளூர்: மீஞ்சுர் அருகே அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து ஒன்றரை லட்சம் மதிப்புடைய தங்கம் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DOOR
author img

By

Published : May 6, 2019, 6:42 AM IST

மீஞ்சூர் அருகே கேசவ புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஷர்மிளா. கிராம நிர்வாக அலுவலரான இவர், ஆந்திர மாநிலம் காளகஸ்திக்கு தேர்வு எழுத தன் கணவர் மற்றும் மகனுடன் சென்றுள்ளார்.

இந்த நிலையில், தேர்வை முடித்துவிட்டு வீடு திரும்பிய அவர், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றார்.

அரசு ஊழியர் வீட்டில் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு

பின்னர், இதுகுறித்து மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டதில், அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவிலிருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்கம், ஒன்றரை கிலோ வெள்ளிப் பொருட்கள், டிவி உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை திருட்டிச் சென்றதை கண்டறிந்தனர். தொடர்ந்து, மர்ம நபர்கள் விட்டுச் சென்ற தடயங்களை சேகரித்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

05-05-2019

திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே பூட்டி கிடந்த பெண் வருவாய்த் துறை ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 3 சவரன் தங்க நகை ஒன்றரை கிலோ வெள்ளி 65 ஆயிரம் மதிப்புள்ள எல்இடி டிவி உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர் கைரேகை பதியாமல் இருக்க உயிரோ மரச்சாமான்கள் பூஜை அறையை தண்ணீர் ஊற்றிக் கழுவி சென்ற நூதன கொலைகள் கைரேகை கிடைக்காமல் விசாரணைக்கு வந்த காவல்துறை அதிகாரிகள் திணறல்

திருவள்ளூர் மாவட்டம்
 மீஞ்சூர் அருகே   கேசவ புரத்தில் ஆந்திர மாநிலம் காளகஸ்திக்கு தேர்வு எழுத சென்றிருந்த பெண் கிராம நிர்வாக அலுவலர் ஷர்மிளா கிராம நிர்வாக உதவியாளராக பணிபுரியும் தனது கணவரின் மகனுடன் திருப்பதி அருகே உள்ள ரேணிகுண்டாவில் உறவினர் வீட்டில் தங்கி இருந்தபடி தேர்வு எழுத தங்களது வீட்டை பூட்டிவிட்டு கடந்த ஒன்றாம் தேதி சென்றிருந்தனர்  இந்த நிலையில் மூடிக்கிடந்த தனது மகனின் வீட்டை பார்க்க வந்த அவரது தாயார் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றார் இதுகுறித்து மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து   வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை கட்டியிருந்ததை பார்வையிட்டனர்  தேர்வு எழுத காளகஸ்திக்கு சென்ற ஷர்மிளா தனது கணவர் மதன் உடன் வந்து வீட்டின் கதவை கடப்பாறையால் உடைத்து பூட்டுக்களை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகை ஒன்றரை கிலோ வெள்ளிப்  பொருட்களையும் எல் இ டி டிவி உள்ளிட்டவைகளை திருடிச் சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர் இக்பல்லை  சம்பவம் குறித்து மீஞ்சூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை
மேற்கொண்டனர் 
 நான்கு நாட்களாக பூட்டிக்கிடந்த வீட்டை நோட்டமிட்ட மர்மநபர்கள் கைவரிசை காட்டிச் சென்றுள்ள அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது 
கைரேகை பதிவு செய்ய வந்த கைரேகை நிபுணர் மணிமாறன் அதிர்ச்சி திருட்டு நடந்த வீட்டின் பூட்டு கதவு பீரோக்கள் மரச்சாமான்கள் அலமாரி பூஜை அறை என அனைத்து இடத்தையும் தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு சென்றதால் கைரேகை ஏதும் சிக்கவில்லை இதனால் கைரேகைகள் பதிவு செய்ய வந்த அதிகாரிகள் காவல் துறையினர் ஏமாற்றம் அடைந்தனர்.

Visual send ftp....
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.