ETV Bharat / state

சென்னை, திருவள்ளூர் முழுவதும் திமுக முன்னிலை! - DMK leads in Chennai and Tiruvallur

சென்னை, திருவள்ளூர் முழுவதும் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள் திமுக முன்னிலை வகித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர் முழுவதும் திமுக முன்னிலை

author img

By

Published : May 2, 2021, 12:57 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021 ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று (மே.2) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டுவருகின்றன.

வாக்கு எண்ணிக்கை முடிவில் முன்னிலை, பின்னடைவு நிலவரங்கள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. அதன்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது.

அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக முன்னிலையில் உள்ளது.

இதையும் படிங்க: தலைநகர் முழுவதும் கைப்பற்றுகிறதா திமுக?

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.