ETV Bharat / state

சிறுமி பாலியல் வன்கொடுமை : முதியவருக்கு  தண்டனை - பாலியல் பலாத்காரம்

திருவள்ளூர்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சிறுமி பாலியல் பலாத்காரம்
author img

By

Published : Apr 16, 2019, 11:19 AM IST

திருவள்ளூர் மாவட்டம் மதுரைபுறம் கிராமத்தைச் சேர்ந்தவர் சித்தையா. இவர் அதே பகுதியில் வசித்து வரும் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரியவர அவர்கள் காவல்துறையிடம் புகார் அளித்தனர். புகரின் அடிப்படையில் சித்தையாவை காவல்துறையினர் கைது செய்தனர். பின் இந்த வழக்கானது திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசு நான்கு லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து சித்தையா சென்னை மத்திய புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Intro:7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்

Body:திருவள்ளூர் அருகே 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை அடுத்த கொள்ள மதுரை புறம் கிராமத்தை சேர்ந்தவர் சித்தையா வயது 55 இவர் அதே பகுதியில் வசித்து வரும் பாலகிருஷ்ணன் தம்பதியின் பேத்தியான 7 வயது சிறுமியை கடந்த 28- 07-2013 அன்று மாலை 5 மணி அளவில் தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து பார்த்து பூஷணம் கொடுத்த புகாரின் பெயரில் சித்தையா பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர் இந்த வழக்கு விசாரணை திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் தனலட்சுமி ஆஜரானார் வழக்கு விசாரணை முடிந்து இன்று மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பை வாசித்தார் அதில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் ஆயுள் தண்டனையும் ரூபாய் வரை அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார் மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 4 லட்சம் நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார். இதையடுத்து சித்தையா பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை மத்திய புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

etv செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்பாபு

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.