ETV Bharat / state

கார்த்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் பரணி தீபம் ஏற்றம்!

திருவள்ளூர்: கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருத்தணி முருகன் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

Thirukarthigai festival
Bharani deepam mounted in Thiruthani murugan temple
author img

By

Published : Dec 10, 2019, 3:15 PM IST

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மலைக்கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை தங்கவேல், தங்ககிரீடம், வைர ஆபரணங்கள் அணிவித்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழா

மாலை 6 மணிக்கு கோயில் எதிரிலுள்ள பச்சரிசி மலையில் 100 கிலோ நெய்யில், அகண்ட தீபம் ஏற்றப்படவுள்ளது. அதே நேரத்தில் மலைக்கோயிலின் மாடவீதியில் சொக்கப்பனையில் தீபம் ஏற்றி, உற்சவர் முருகப்பெருமான், வள்ளி தெய்வானையுடன் வெள்ளிமயில் வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.

Intro:திருத்தணி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி இன்று இரவு மழை கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

Body:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி இன்று மாலை மலை கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.இதை தொடர்ந்து நாளை அதிகாலை கார்த்திகை கிருத்திகை மற்றும் தீபம் ஒட்டி,மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் தங்கவேல்,தங்ககிரீடம்,வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது.மாலை 6 மணிக்கு கோவிலில் எதிரிலுள்ள பச்சரிசி மலையில் 100 கிலோ நெய்யில்,அகண்ட தீபம் ஏற்றப்படும்.அதே நேரத்தில் மலைக்கோவிலில் மாடவீதியில் செக்கப் பனையில் தீபம் ஏற்றி,உற்சவர் முருகப்பெருமான்,வள்ளி தெய்வானையுடன் வெள்ளிமயில் வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் தர்க்கார் செய்து வருகிறார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.