ETV Bharat / state

எம் சாண்ட் தொழிற்சாலைக்கு ஒரு வாரத்தல் அனுமதி - அமைச்சர் கருப்பண்ணன் - எம் சாண்ட் தொழிற்சாலை

திருவள்ளூர்: எம் சாண்ட் தொழிற்சாலைகளுக்கு ஒருவாரத்தில் அனுமதி அளிக்கப்படும் என்று தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.

kc karuppanan
author img

By

Published : Jun 20, 2019, 11:47 PM IST

திருவள்ளூரில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தொழில் முனைவோருடன் கலந்துரையாடல் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் கலந்துகொண்டு தொழில் முனைவோரிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருவள்ளூர் மாவட்டத்தில் காக்களூர், திருமுல்லைவாயில், திருமழிசை, ஆர்.கே பேட்டை உள்ளிட்ட சிட்கோ தொழிற்பேட்டைகளுக்கு தேவையான சாலைகள், பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் உயர் அலுவலர்கள் மூலமாக நிறைவேற்றப்படும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிப்காட் தொழிற்சாலைகளிலும் குறைபாடுகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்பட்டு அங்கு பணபுரியும் தொழிலாளர்கள் மனநிம்மதியுடன் வாழ வழிவகை செய்யப்படும்.

தொழில் முனைவோருடன் கலந்துரையாடல் கூட்டம்

ஒவ்வொரு தொழிற்சாலையை சுற்றியும் சுற்றுச்சூழல் மேம்பட வேண்டும் என்றும், மரங்கள் கண்டிப்பாக நடப்பட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். அப்போது, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலராமன், விஜயகுமார், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Intro:திருவள்ளூரில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தொழில் முனைவோர் உடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்

இதில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் தொழில் முனைவோரிடம் குறைகளை கேட்டறிந்தார் மின்சாரம் முறையாக வினியோகம் இல்லாததால் தொழில் பாதிப்படைவதாகவும் வேப்பம்பட்டு ரயில் நிலையங்களில் இருக்கும் மேம்பாலங்கள் துரிதமாக கட்டி முடிக்கப்படாத பூவிருந்தவல்லியில் இருந்து தொழிற்பேட்டைக்கு வரும் வாகனங்கள் வந்து செல்ல முடியாததால் தொழில் பாதிப்புக்குள்ளாவதாக குற்றம் சாட்டினாலும் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை வைத்தன இதில் சுற்றுச்சூழல் அமைச்சர் பேசுகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் காக்களூர் ,திருமுல்லைவாயில் ,திருமழிசை, ஆர்கே பேட்டை,

உள்ளிட்ட சிட்கோ தொழிற் பேட்டைகளில் பல்வேறு நிறுவனங்கள் சார்பாக கோரிக்கைகள் வைக்கப்படுவதை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் இணையதளம் வாயிலாக வரும் கோரிக்கைகளை 60 நாட்களுக்குள் முடித்துக் கொடுக்கப்படும் . மேலும் தொழிற்பேட்டைக்கு தேவையான அடிப்படை வசதிகளான சாலைகள் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தும் உயர் அலுவலர்கள் மூலமாக நிறைவேற்றப்படும் மேலும் தொழிற்பேட்டைகளை சேர்ந்த பிரதிநிதிகள் நேரடியாக அலுவலகத்தை தொடர்பு கொண்டு கோரிக்கைகள் மூலம் பிற துறை அமைச்சர்களுடன் ஆலோசனை மூலம் நிறைவேற்ற தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் .

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்ற கூற்றிற்கிணங்க தொழில் நிறுவனங்கள் அனைத்திலும் மரங்களை நடவு செய்து வளர்க்க வேண்டும் என்றும் தொழிற்சாலைகளுக்கு வேண்டிய மின்சாரம் தங்கு தடையின்றி கொண்டுவரப்படும் என்றும் அது மட்டுமில்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து சிப்காட் தொழிற்சாலையில் குறைபாடுகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும் என்றும் தமிழகத்தில் மனநிம்மதியுடன் மன அமைதியோடும் அவர்கள் தொழில் செய்வார்கள் என்றும் உடனடியாக அவருடைய குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்றும் தற்போது நிலவும் நேம்ஸ் அவர்களுடைய விலை திருவள்ளூர் மாவட்டத்தில் கண்டிப்பாக குறைவான விலைக்கு கிடைக்கும் என்றும் அமைச்சர் கருப்பண்ணன் அவர்கள் தெரிவித்தார் தொடர்ந்து அவர் அனைத்து தொழிற்சாலைகளிலும் இலவசமாக நாங்கள் ஆறு அடிக்கு மரக்கன்றுகள் தருவோம் அதை நாங்கள் எனக்கு தருவோம் என்றும் அவர் தெரிவித்தார் ஒவ்வொரு தொழிற்சாலையில் சுற்றியும் சுற்றுச்சூழல் மேம்பட வேண்டும் என்றும் மரங்கள் கண்டிப்பாக நடைபெற வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார் அவருடன் மாபா பாண்டியராஜன் மற்றும் செலினியம் சட்டமன்ற உறுப்பினர் பலராமன் மற்றும் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ விஜயகுமார் அவர்கள் கலந்து கொண்டவர்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் கலந்து கொண்டார்கள்.

Body:திருவள்ளூரில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தொழில் முனைவோர் உடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்

இதில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் தொழில் முனைவோரிடம் குறைகளை கேட்டறிந்தார் மின்சாரம் முறையாக வினியோகம் இல்லாததால் தொழில் பாதிப்படைவதாகவும் வேப்பம்பட்டு ரயில் நிலையங்களில் இருக்கும் மேம்பாலங்கள் துரிதமாக கட்டி முடிக்கப்படாத பூவிருந்தவல்லியில் இருந்து தொழிற்பேட்டைக்கு வரும் வாகனங்கள் வந்து செல்ல முடியாததால் தொழில் பாதிப்புக்குள்ளாவதாக குற்றம் சாட்டினாலும் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை வைத்தன இதில் சுற்றுச்சூழல் அமைச்சர் பேசுகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் காக்களூர் ,திருமுல்லைவாயில் ,திருமழிசை, ஆர்கே பேட்டை,

உள்ளிட்ட சிட்கோ தொழிற் பேட்டைகளில் பல்வேறு நிறுவனங்கள் சார்பாக கோரிக்கைகள் வைக்கப்படுவதை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் இணையதளம் வாயிலாக வரும் கோரிக்கைகளை 60 நாட்களுக்குள் முடித்துக் கொடுக்கப்படும் . மேலும் தொழிற்பேட்டைக்கு தேவையான அடிப்படை வசதிகளான சாலைகள் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தும் உயர் அலுவலர்கள் மூலமாக நிறைவேற்றப்படும் மேலும் தொழிற்பேட்டைகளை சேர்ந்த பிரதிநிதிகள் நேரடியாக அலுவலகத்தை தொடர்பு கொண்டு கோரிக்கைகள் மூலம் பிற துறை அமைச்சர்களுடன் ஆலோசனை மூலம் நிறைவேற்ற தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் .

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்ற கூற்றிற்கிணங்க தொழில் நிறுவனங்கள் அனைத்திலும் மரங்களை நடவு செய்து வளர்க்க வேண்டும் என்றும் தொழிற்சாலைகளுக்கு வேண்டிய மின்சாரம் தங்கு தடையின்றி கொண்டுவரப்படும் என்றும் அது மட்டுமில்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து சிப்காட் தொழிற்சாலையில் குறைபாடுகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும் என்றும் தமிழகத்தில் மனநிம்மதியுடன் மன அமைதியோடும் அவர்கள் தொழில் செய்வார்கள் என்றும் உடனடியாக அவருடைய குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்றும் தற்போது நிலவும் நேம்ஸ் அவர்களுடைய விலை திருவள்ளூர் மாவட்டத்தில் கண்டிப்பாக குறைவான விலைக்கு கிடைக்கும் என்றும் அமைச்சர் கருப்பண்ணன் அவர்கள் தெரிவித்தார் தொடர்ந்து அவர் அனைத்து தொழிற்சாலைகளிலும் இலவசமாக நாங்கள் ஆறு அடிக்கு மரக்கன்றுகள் தருவோம் அதை நாங்கள் எனக்கு தருவோம் என்றும் அவர் தெரிவித்தார் ஒவ்வொரு தொழிற்சாலையில் சுற்றியும் சுற்றுச்சூழல் மேம்பட வேண்டும் என்றும் மரங்கள் கண்டிப்பாக நடைபெற வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார் அவருடன் மாபா பாண்டியராஜன் மற்றும் செலினியம் சட்டமன்ற உறுப்பினர் பலராமன் மற்றும் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ விஜயகுமார் அவர்கள் கலந்து கொண்டவர்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் கலந்து கொண்டார்கள்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.