ETV Bharat / state

திருத்தணி கோயில் ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி ஆலோசனை கூட்டம் - ஆடிக்கிருத்திகை விழா

திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிகுமார் தலைமையில் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டம்
author img

By

Published : Jul 7, 2019, 11:59 AM IST

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயில் உலகப் புகழ்பெற்றது. இந்த கோயிலில் ஜூலை 24ஆம் தேதி ஆடி கிருத்திகை திருவிழா நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிகுமார் தலைமையில் நடைபெற்றது. அப்போது மாவட்ட ஆட்சியர் கூறுகையில், ஜூலை 24ஆம் தேதி தொடங்கும் ஆடிக்கார்த்திகை விழா 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவிற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் அதிதீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு வருகின்றன. போக்குவரத்தை பொறுத்தவரையில், 260 சிறப்பு பேருந்துகள். சிறப்பு ரயில்கள் ஆகியவை இயக்கப்படவுள்ளன என்றார்.

Intro:திருத்தணி கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்.Body:திருத்தணி கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்.Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.