ETV Bharat / state

டெங்கு காய்ச்சலுக்கு 11 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

திருவள்ளூர்: திருத்தணி அருகே டெங்கு காய்ச்சலுக்கு 11 மாத ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெங்கு காய்ச்சலுக்கு 11 மாத ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
author img

By

Published : Oct 11, 2019, 10:41 PM IST

திருவள்ளூர் மாவட்டம் மருத வல்லிபுரம் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன், ராதா தம்பதியருக்கு 11 மாதத்தில் நிஷாந்த் என்ற ஆண் குழந்தை இருந்தது. நேற்று முன்தினம் நிஷாந்த்துக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால் பெற்றோர்கள் திருவலங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததால் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இரவு 11 மணி அளவில் குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஆண் குழந்தை உயிரிழப்பு

குழந்தையின் உயிரிழப்புக்கு சுகாதார சீர்கேடு தான் காரணம் என்றும் தங்களது ஊரில் பலரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அக்கிராமத்தினர் தெரிவித்துள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குழந்தை உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: ‘இந்தியாவை மேலும் சந்தையாக்குகிற சந்திப்பாக இருக்கக்கூடாது’ - திருநாவுக்கரசர்

Intro:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே டெங்கு காய்ச்சலுக்கு பதினோரு மாத ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு, அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதாக கூறி பொதுமக்கள் குற்றச்சாட்டு.

Body:திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் அடுத்த மருத வல்லிபுரம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நடராஜன் என்பவருக்கும் ராதா என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 11 மாத நிஷாந்த் என்ற ஆண் குழந்தை இருந்தது கடந்த எட்டாம் தேதி அன்று நிஷாந்த்திற்க்கு காய்ச்சல் ஏற்பட்டு திருவலங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை அளிக்காததால் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் அளிக்காததால் நிஷாந்த் இரவு சுமார் 11 மணி அளவில் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குழந்தையின் உயிரிழப்புக்கு காரணம் சுகாதார சீர்கேடு தான் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஊரில் பல பேருக்கு காய்ச்சல் உள்ளது என்றும் தகவல் தெரிவித்ததும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மெத்தனம் காட்டியதால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.