ETV Bharat / state

மோடி அரசை கடுமையாக விமர்சித்ததன் விளைவுதான் கைது நடவடிக்கை - திருமாவளவன் - கைது நடவடிக்கை

நெல்லை: ஐந்தாண்டுகளாக மோடி அரசை கடுமையாக விமர்சித்தவர் ப.சிதம்பரம் எனவும், அவரை அவமானபடுத்தும் நோக்கில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

தொல். திருமா
author img

By

Published : Aug 22, 2019, 3:55 PM IST

இது தொடர்பாக திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், ஐந்தாண்டுகளாக மோடி அரசை ப. சிதம்பரம் கடுமையாக விமர்சித்தார். அதுமட்டுமல்லாமல் பொருளாதார பின்னடைவை குறித்து கட்டுரை மூலம் அம்பலப்படுத்தியவர். இதை மனதில் வைத்துக் கொண்டு பழிவாங்கும் நோக்கத்தில் முகாந்திரம் இல்லாத வழக்கில் மோடி அரசு அவரை கைது செய்துள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமா பேட்டி

ஆனால் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்களை கைது செய்து இந்தியா கொண்டுவர மோடி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ப. சிதம்பரத்தை அவமானப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சிதம்பரத்தின் கைது இந்திய ஜனநாயகத்தில் நடக்காத ஒரு அநாகரிகம் ஆகும். காஷ்மீர் விவகாரத்தில் வெளிப்படையான ஆதரவை அதிமுக தெரிவித்து வருகிறது. மோடி அரசுக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் திமுக மீது காஷ்மீர் விவகாரத்தில் குற்றச்சாட்டை வைக்கின்றார்கள், என்றார்.

Intro:5 ஆண்டுகளாக மோடி அரசை கடுமையாக விமர்சித்தவர் ப.சிதம்பரம் அவரை அவமான படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என நெல்லையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேட்டி.Body:5 ஆண்டுகளாக மோடி அரசை கடுமையாக விமர்சித்தவர் ப.சிதம்பரம் அவரை அவமான படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என நெல்லையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேட்டி.

நெல்லையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசியதாவது,

5ஆண்டுகளாக மோடி அரசை கடுமையாக விமர்சித்தவர் ப.சிதம்பரம்
பொருளாதார பின்னடைவை கட்டுரை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மூலம் அம்பலபடுத்தியவர். இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கையில் முகாந்திரம் இல்லாத வழக்கில் மோடி அரசு அவரை கைது செய்துள்ளது.

பொருளாதார குற்றங்களில் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றவர்களை கைது செய்து இந்தியா கொண்டுவர ஒரு சதவீத அளவுகூட நடவடிக்கை மோடி அரசு எடுக்கவில்லை.

சிதம்பரத்தை அவமான படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. சிதம்பரத்தின் கைது இந்திய ஜனநாயகத்தில் நடக்காத ஒரு அனகாரிகம் என்றும் காஷ்மீர் விவகாரத்தில் வெளிப்படையான ஆதரவை அதிமுக தெரிவித்து வருகிறது.
மோடி அரசுக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் திமுக மீது காஷ்மீர் விவகாரத்தில் குற்றச்சாட்டை வைக்கின்றார்கள்.

டி.இ.டி தேர்வில் பல லட்சம் ஆசிரியர்கள் தேர்வு எழுதி சில நூறு ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றிருப்பது வேதனையளிக்கிறது. ஆசிரியர் தகுதி மற்றும் கல்வி திறன் குறித்தும் அரசு கவனத்தில் எடுத்துகொள்ளவேண்டும். கல்விதிறன் உயர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.