ETV Bharat / state

இது அரசு அல்ல தரிசு: சீமான் பேட்டி! - interview

நெல்லை:தமிழ்நாடு மனிதர்கள் மட்டுமல்ல, எந்த உயிரினமும் வாழ முடியாத அளவிற்கு மாற்றப்பட்டு வருகிறது என்பதுதான் உண்மை என்றும் தமிழகத்தில் இருப்பது அரசு அல்ல வெறும் தரிசு என்றும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளார்

seeman press nellai
author img

By

Published : Aug 12, 2019, 4:30 AM IST

நெல்லைக்கு பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது, "மத்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள வளங்களை கொள்ளையடிக்க நினைக்கிறார்கள். காஷ்மீர் பிரச்னை உட்பட எல்லா பிரச்னையிலும் தமிழ்நாடு மட்டுமே எதிர் கருத்தை பதிவுசெய்கிறது.

அதனால் இங்குள்ள வளத்தை முடிக்க வேண்டும், ரானுவமயமாக்க வேண்டும் என மத்திய அரசு திட்டமிடுகிறது. அதனால்தான் பூமிக்கு கீழ் கெயில் எரிவாயு, பூமிக்கு மேல் உயர் மின் அழுத்த கோபுரம், மீத்தேன், அணுக்கழிவு, ஸ்டெர்லைட் என்று எல்லாமே நிலத்தையும் காற்றையும் பாழாக்கும் திட்டங்கள் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படுகிறது.

சீமான் பேட்டி

தமிழ்நாடு மனிதர்கள் மட்டுமல்ல எந்த உயிரினமும் வாழ முடியாத அளவிற்கு மாற்றபட்டு வருகிறது என்பதுதான் உண்மை, இங்கு இருப்பது அரசு அல்ல வெறும் தரிசு. இங்கு சர்வாதிகார ஆட்சியல்ல, கொடுங்கோல் ஆட்சி நடைபெறுகிறது. ஸ்டெர்லைட் ஆலை விரைவில் திறக்கபட இருக்கிறது.அதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றார்.

Intro:தமிழகம் மனிதர்கள் மட்டும் அல்ல எந்த உயிரிணமும் வாழ முடியாத அளவிற்கு மாற்றபட்டு வருகிறது என்பது தான் உண்மை. தமிழகத்தில் இருப்பது அரசு அல்ல வெறும் தரிசு இங்கு சர்வாதிகார ஆட்சி அல்ல கொடுங்கோன்மை ஆட்சி. ஸ்டெர்லைட் ஆலை விரைவில் திறக்கபடும், திறக்கபடும் போது செத்தாலும் போராடி சாவோம் என்று நெல்லையில் நாம் தமிழர் கட்சி ஒறிங்கினைப்பாளர் பேட்டி. Body:
.
நெல்லைக்கு பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த நாம் தமிழர் கட்சியின் ஒறிங்கினைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது. நடிகர் ரஜினி காந்த் மோடி, அமித்ஷாவை கிருஸ்னர் மற்றும் அர்ஜீனன் என்று பேசியது குறித்து கேட்டதற்கு கிருஸ்னபரமாத்துமா அர்ஜீனன் சரி யார் மீது போர் என்பது தான் பிரச்சனை. முதலில் அவதாரங்களாக அப்புறம் இருங்கள் நல்ல மனிதர்களாகவும் சிறந்த தலைவர்களாகவும் இருக்க வேண்டும் என்றார் மேலும் அவர் கூறியதாவது மத்திய அரசு தமிழ்நாட்டை வளவேட்டை நாடாக நினைக்கிறார்கள். காஷ்மீர் பிரச்சனை உட்பட எந்த பிரச்சனையிலும் தமிழகம் மட்டுமே எதிர் கருத்தை பேசுகின்றது அதனால் இங்குள்ள வளத்தை முடிக்க வேண்டும் ரானுவமயமாக்க வேண்டும் அதனால் தான் பூமிக்கு கீழ் கெயில் எரிவாயு, பூமிக்கு மேல் உயர் மின் அழுத்த கோபுரம், மீத்தேன், அணுக்கழிவு, ஸ்டெர்லைட் என்று எல்லாமே நிலத்தை பாழ்வாக்கி வளத்தை கேடுத்து காற்றை மாசுபத்தும் அனைத்து திட்ட்களையும் தமிழகத்தல் நிறைவேற்றபடுகிறது. தமிழகம் மனிதர்கள் மட்டும் அல்ல எந்த உயிரிணமும் வாழ முடியாத அளவிற்கு மாற்றபட்டு வருகறது என்பது தான் உண்மை தமிழகத்தில் இருப்பது அரசு அல்ல வெறும் தரிசு இங்கு சர்வாதிகார ஆட்சி அல்ல கொடுங்கோன்மை ஆட்சி நடைபெறுகிறது. ஸ்டெர்லைட் ஆலை விரைவில் திறக்கபடும் திறக்கபட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் செத்தாலும் போராடி சாவோம் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.