ETV Bharat / state

திருநெல்வேலியில் கரோனாவால் பிரபல ஜவுளிக்கடை மூடல்! - திருநெல்வேலி அண்மைச் செய்திகள்

திருநெல்வேலி : பிரபல ஜவுளிக்கடையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் மூன்று நாட்களுக்கு கடையை மூட சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

திருநெல்வேலியில் கரோனாவால் பிரபல ஜவுளிக்கடை மூடல்

author img

By

Published : Apr 12, 2021, 10:57 PM IST

திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டை பகுதியில் இயங்கிவரும் ஜவுளிக்கடையான ஆர்.எம்.கே.வி.யில் பணியாற்றும் ஊழியர் கடந்த சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தாெடர்ந்து அந்த ஜவுளிக்கடைக்கு விரைந்த சுகாதாரத்துறை ஊழியர்கள் உடனடியாக கடையை மூட உத்தரவிட்டனர்.

இதன் காரணமாக ஆர்எம்கேவி கடை மூன்று நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்றின் காரணமாக ஜவுளிக்கடை மூடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : 'கர்ணன்' வலிமையான படம்...பாராட்டுகள் மாரி செல்வராஜ் - எம்.பி. ஜோதிமணி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.