ETV Bharat / state

ஓரினச் சேர்க்கையால் நேர்ந்த விபரீதம்: ஒன்பது வயது சிறுவன் படுகொலை! - police

நெல்லை: ஒன்பது வயது சிறுவனுக்கு ஓரினச் சேர்க்கை பாலியல் துன்புறுத்தல் கொடுத்து படுகொலை செய்த மாயாண்டி என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

crime child murder
author img

By

Published : May 29, 2019, 8:12 AM IST

நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள குறிச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்த தளவாய் - சரோஜா தம்பதியரின் ஒன்பது வயது மகன் கொம்பையா. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் மூன்றாம் வகுப்பு முடித்து நான்காம் வகுப்புக்குச் செல்லவிருந்தார்.

இந்நிலையில், கடந்த 26ஆம் தேதியன்று வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் திடீரென மாயமாகியுள்ளார். எவ்வளவு தேடியும் கிடைக்காத நிலையில், சிறுவனின் பெற்றோர் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து அவர்கள் நடத்திய விசாரணையில், டிக் டாக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் அச்சிறுவன் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்ததாகவும், இதனை பயன்படுத்திக்கொண்ட அதே பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் சிறுவனிடம் செல்ஃபோனைக் காட்டி மறைவாக அழைத்துச் சென்று ஓரினச் சேர்க்கைக்கு வற்புறுத்தியதும் தெரியவந்தது. இதற்கிடையே, அப்பகுதியில் உள்ள முட்புதர் அருகே சிறுவன் தலையில் காயத்துடன் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில், சிறுவனின் தலையில் கல்லைப் போட்டு மாயாண்டி கொலை செய்திருப்பது உறுதியானதையடுத்து, அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள குறிச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்த தளவாய் - சரோஜா தம்பதியரின் ஒன்பது வயது மகன் கொம்பையா. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் மூன்றாம் வகுப்பு முடித்து நான்காம் வகுப்புக்குச் செல்லவிருந்தார்.

இந்நிலையில், கடந்த 26ஆம் தேதியன்று வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் திடீரென மாயமாகியுள்ளார். எவ்வளவு தேடியும் கிடைக்காத நிலையில், சிறுவனின் பெற்றோர் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து அவர்கள் நடத்திய விசாரணையில், டிக் டாக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் அச்சிறுவன் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்ததாகவும், இதனை பயன்படுத்திக்கொண்ட அதே பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் சிறுவனிடம் செல்ஃபோனைக் காட்டி மறைவாக அழைத்துச் சென்று ஓரினச் சேர்க்கைக்கு வற்புறுத்தியதும் தெரியவந்தது. இதற்கிடையே, அப்பகுதியில் உள்ள முட்புதர் அருகே சிறுவன் தலையில் காயத்துடன் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில், சிறுவனின் தலையில் கல்லைப் போட்டு மாயாண்டி கொலை செய்திருப்பது உறுதியானதையடுத்து, அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நெல்லை மாவட்டம்  குறிச்சிகுளத்தில் செல்போனை காட்டி அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்து 9 வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


நெல்லை மாவட்டம் தாழையூத்து  அருகே உள்ளது குறிச்சிகுளம். இந்த கிராமத்தைச் சேர்ந்த தளவாய் சரோஜா தம்பதியரின் 9 வயது மகன் கொம்பையா. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில்  மூன்றாம் வகுப்பு முடித்து நான்காம் வகுப்பு செல்லவிருந்த நிலையில் கடந்த 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விளையாடச் சென்றவர் வீடு திரும்பாத நிலையில் சந்தேகமடைந்த கொம்பையாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கிராமத்து நண்பர்கள் ஆகியோர் சிறுவனை தேட ஆரம்பித்து இருக்கின்றனர் எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் தாழையூத்து காவல் நிலையத்தில் சிறுவனை காணவில்லை என்றும் புகார் அளித்தனர்.
 இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர் இந்த நிலையில் இன்று (28-05-19) காலையில் குறிச்சிகுளம் கிராமத்திற்கு அருகே உள்ள நான்கு வழிச் சாலையை ஒட்டியிருக்கும் முட்புதர் நடுவில் சிறுவன் தலையில் கல்லால் அடித்த பலத்த காயம் ஏற்பட்ட நிலையில்  பிணமாக மீட்கப்பட்டார். உடலைக் கைப்பற்றிய போலீசார் உடற்கூறு பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்ப இடத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். விசாரணை செய்ததில் கொம்பையா என்ற சிறுவன் டிக் டாக் மற்றும் பப்ஜ்ஜி ஆகியவையில் அதிக ஆர்வம் காட்டி அப்பகுதி இளைஞர்களுடன் அதிக நேரம் இந்த சமூக வலைதளஙளில் பதிவேற்றம் செய்வது உள்ளிட்ட செயல்களில் செலவிடுவது தெரியவந்தது. இதனையடுத்து  இந்தக் கோணத்தில் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர் அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் அந்த சிறுவனுடன் செல்போனை காட்டி அதிக நேரம் செலவிட்டு இருந்ததும் இரவு நேரமானதால் மது அருந்திய மாயாண்டி அந்த சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தி  ஓரினச் சேர்க்கைக்கு உட்படுத்தியதும் தெரியவந்தது. பாலியல் ரீதியாக துன்புறுத்திய செயலை கொம்பையா  வெளியே சொல்லிவிடக்கூடாது என்பதற்காக அந்த சிறுவனை தாக்கி கீழே தள்ளி விட்டு கல்லால் தாக்கிவிட்டு சென்றுள்ளார் இந்த நிலையில் தான் அந்த சிறுவன் உயிரிழந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து மாயாண்டியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் பாலியல் ரீதியாக செல்போனை காட்டி துன்புறுத்தி 9 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது

On Tue, May 28, 2019, 12:30 PM KARUPPASAMY KARUPPASAMY <karuppasamy@etvbharat.com> wrote:
நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள குறிச்சிகுளத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது . இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக்காண காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளையும் தீவிரமாக தேடிவருகின்றனர்.

நெல்லை மாவட்டம் தாழையூத்து  அருகே உள்ளது குறிச்சிகுளம். இந்த கிராமத்தைச் சேர்ந்த தளவாய் சரோஜா தம்பதியரின் 9 வயது மகன் கொம்பையா. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில்  மூன்றாம் வகுப்பு முடித்து நான்காம் வகுப்பு செல்லவிருந்த நிலையில் கடந்த 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விளையாடச் சென்றவர் வீடு திரும்பாத நிலையில் சந்தேகமடைந்த கொம்பையாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கிராமத்து நண்பர்கள் ஆகியோர் சிறுவனை தேட ஆரம்பித்து இருக்கின்றனர். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் தாழையூத்து காவல் நிலையத்தில் சிறுவனை காணவில்லை என்றும் புகார் அளித்தனர்.

 இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர் இந்த நிலையில் இன்று காலையில் குறிச்சிகுளம் கிராமத்திற்கு அருகே உள்ள நான்கு வழிச் சாலையை ஒட்டியிருக்கும் முட்புதர் நடுவில் சிறுவன் தலையில் கல்லால் அடித்த பலத்த காயம் ஏற்பட்ட நிலையில்  பிணமாக மீட்கப்பட்டார். உடலைக் கைப்பற்றிய போலீசார் உடற்கூறு பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்ப இடத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். சிறுவன் பாலியல் தொந்தரவு செய்து கொலை செய்யப்பட்டாரா   அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா என தாழையூத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருவதுடன் , கொலையாளிகளையும் தேடி வருகின்றனர். 9 வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

On Tue, May 28, 2019, 11:53 AM KARUPPASAMY KARUPPASAMY <karuppasamy@etvbharat.com> wrote:
நெல்லையில் ஓன்பது வயது சிறுவன் மர்மமான முறையில் மரணம்.

நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே குறிச்சிகுளம் பகுதியை சேர்ந்த தளவாய் என்பவர் இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது இரண்டாவது மகன் கொம்பையா(9) கடந்த 26 ம் தேதி மாலை 5 மணியில் இருந்து காணாமல் போனதால் அவனை பல இடங்களில் தேடியுள்ளனர். சிறுவன் இரவுவரை கிடைக்காத நிலையில் தாழையூத்து காவல் நிலையத்தில் கொம்பையாவின் பெற்றோர் புகார் செய்துள்ளார். இந்த புகாரின் பெயரில் தாழையூத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை அந்த பகுதிக்கு ஆடு மேய்க்க சென்றவர்கள் அதே பகுதியில் ஒரு சிறுவனின் சடலம் இருந்ததை கண்டுள்ளனர். தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் கொம்பையாவின் பெற்றோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்க்கையில் தலையில் காயத்துடன் சாலையோரம் சடலமாக கிடந்துள்ளான் கொம்பையா, இதனை தொடர்ந்து உடலை கைப்பற்றிய தாளையூத்து காவல்துறையினர் பிரேத பரிசோதனைகாக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனை தொடர்ந்து சிறுவன் மர்மமான முறையில் இறந்துகிடப்பது குறித்து இது கொலையா மேலும் இதில் வேறு யாரும் ஈடுபட்டுள்ளார்களா என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.