ETV Bharat / state

நெல்லை கண்ணனுக்கு கிடைத்தது பிணை - nellai kannan latest news

நெல்லை: பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட நெல்லை கண்ணனுக்கு நெல்லை மாவட்டம் முதன்மை நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

nellai-kannan-bail-got-bail
நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்கல்!
author img

By

Published : Jan 10, 2020, 6:26 PM IST

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் கடந்த 2ஆம் தேதி நடைபெற்ற குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் காங்கிரஸ் மூத்த நிர்வாகியும் இலக்கியவாதியுமான நெல்லை கண்ணன் கலந்துகொண்டார். அங்கு அவர் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன் வழக்கு விசாரணைக்கு வந்தபோது இரண்டு நாள், அரசு தரப்பு வழக்கறிஞர் அவகாசம் கேட்டிருந்தார். கோரிக்கையை ஏற்று திருநெல்வேலி நீதிமன்றம் அவகாசம் வழங்கி உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் மீண்டும் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதி நசீர் அகமது, நெல்லை கண்ணனுக்கு பிணை வழங்கினார். சம்பந்தப்பட்ட மேலப்பாளையம் காவல் நிலையத்தில் தினமும் இரண்டு முறை கையெழுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க: 'என் கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது' - நெல்லை கண்ணன் நீதிமன்றத்தில் மனு

Intro:நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்கியது நெல்லை முதன்மை நீதிமன்றம்

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நெல்லைக்கண்ணனுக்கு நெல்லை முதன்மை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளதுBody:நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்கியது நெல்லை முதன்மை நீதிமன்றம்

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நெல்லைக்கண்ணனுக்கு நெல்லை முதன்மை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது

காங்கிரஸ் மூத்த நிர்வாகியும் இலக்கிய வாதியும் ஆன நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்கியது நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்.
நீதிபதி நசீர் அகமது ஜாமீன் வழங்கினார்.

தினமும் 2 முறை சம்பந்தப்பட்ட மேலப்பாளையம் காவல் நிலையத்தில் கையெழுத்திட உத்தரவு.

மேலப்பாளையத்தில் நடைபெற்ற குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரை அவதூறாக பேசியதற்காக கடந்த 2ம் தேதி கைது செய்யப்பட்ட நெல்லை கண்ணன் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்த போது இரண்டு நாள் அரசு தரப்பு வழக்கறிஞர் அவகாசம் கேட்டிருந்தார். கோரிக்கையை ஏற்று திருநெல்வேலி நீதிமன்றம் ஆபாசம் வழங்கி உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த போது நீதிபதி நசீர் அகமது ஜாமீன் வழங்கினார். தினமும் 2 முறை சம்பந்தப்பட்ட மேலப்பாளையம் காவல் நிலையத்தில் கையெழுத்திட உத்தரவிட்டார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.