ETV Bharat / state

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கலந்தாய்வில் போராட்டம்!

நெல்லை: பாளையங்கோட்டையில் ஆசிரியர்கள் கலந்தாய்வு நடைபெற்ற பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Elementary School
author img

By

Published : Nov 19, 2019, 11:16 PM IST

நெல்லை மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு பாளையங்கோட்டை எஸ்.டி.சி பள்ளியில் நடைபெற்றது. முதன்மை கல்வி அலுவலர் பூபதி முன்னிலையில் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்தாய்வில் கலந்துகொண்டனர்.

இந்தக் கலந்தாய்வில் ஐந்து மாணவர்களுக்குக் கீழ் உள்ள பள்ளிகளில் பணியாற்றுபவர்களுக்குப் பதவி உயர்வு ஆகியவை மறைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துத் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் பால்ராஜ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆசிரியர்கள் கலந்தாய்வு நடக்கும் அறையை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் .

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கலந்தாய்வில் போராட்டம்

இதனால் கலந்தாய்வு நடந்த இடம் பரபரப்புடன் காணப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்கள் முதன்மைக் கல்வி அலுவலரிடம் கேட்ட போது அதற்கு அவர் சரிவரப் பதில் அளிக்காமல் இருந்துவிட்டார்.

இதையும் படிங்க: குன்னூர் கனமழையால் சாலையில் மண் சரிவு - சீரமைக்கும் பணிகள் தீவிரம்!

Intro:தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வில் 5 மாணவர்களுக்கு கீழ் உள்ள பள்ளிகள் மறைக்கப்படுவதாக கூறி நெல்லை பாளையங்கோட்டையில் கலந்தாய்வு நடந்து வரும் எஸ்.டி.சி பள்ளியில் ஆசிரியர்கள். காலந்தாய்வு நடக்கும் அறையை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணாப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.Body:தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வில் 5 மாணவர்களுக்கு கீழ் உள்ள பள்ளிகள் மறைக்கப்படுவதாக கூறி நெல்லை பாளையங்கோட்டையில் கலந்தாய்வு நடந்து வரும் எஸ்.டி.சி பள்ளியில் ஆசிரியர்கள். காலந்தாய்வு நடக்கும் அறையை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணாப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள எஸ்.டி.சி பள்ளியில் முதன்மை கல்வி அலுவலர் பூபதி முன்னிலையில் நடந்து வருகிறது. இதில் 500 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கலந்தாய்வில் 5 மாணவர்களுக்கு கீழ் உள்ள பள்ளிகள் மற்றும் அங்கு பணியாற்றுவர்களுக்கு பதவி உயர்வு ஆகியவை மறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிரப்பு தெரிவித்து ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பால்ராஜ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்தாய்வு நடக்கும் அறையை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் . இதனால் காலந்தாய்வு நடக்கும் இடம் இடம் பரபரப்புடன் காணப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்கள் முதன்மைக் கல்வி அலுவலரிடம் கேட்ட போது அதற்கு அவர் சரிவர பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.