ETV Bharat / state

குற்றாலத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!

திருநெல்வேலி: குற்றாலத்தில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சீசன் முடிந்தபிறகும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் படையெடுத்துவருகின்றனர்.

குற்றாலாம் அருவி
author img

By

Published : Sep 8, 2019, 4:53 PM IST

கேரளாவில் பெய்து வரும் மழையால், மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

குற்றாலத்திற்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்.

இந்நிலையில், இன்று விடுமுறை தினத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களிலும், மாநிலங்களிலுமிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

கடந்த 15 தினங்களுக்கு முன்னரே சீசன் முடிந்தும் படையெடுத்து வரும் சுற்றுலா பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Intro:ஆர்ப்பரிக்கும் குற்றாலம் !!! சீசன் முடிந்தும் படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் !

Body:நெல்லை மேற்கு மாவட்டம் குற்றாலத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள் சீசன் முடிந்தும் படையெடுத்து வரும் சுற்றுலா பயணிகள் கடந்த 15 தினங்களுக்கு முன்னரே சீசன் முடிந்த கேரள மாநிலத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை இல்லை அனைத்து அருவிகளிலும் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது இந்நிலையில் இன்று விடுமுறை தினத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களிலும் மாநிலங்களிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர் அனைத்து அருவிகளிலும் நீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Conclusion:பேட்டி

கிருஷ்ணகுமார்
லட்சுமி

மதுரை
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.