ETV Bharat / state

டிஎன்பிஎல்: 149 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்! - t20

திருநெல்வேலி: டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 149 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.

Chappec Super Gillies set a target of 149 runs
author img

By

Published : Jul 23, 2019, 9:37 PM IST

டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் ஆறாவது லீக் போட்டியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் மோதின. முதலில் டாஸ் வென்ற ரூபி வாரியர்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வுசெய்தது.

பந்தை சிக்ஸருக்கு பறக்கவிடும் ஹரிஷ் குமார்

அதனைதொடர்ந்து களமிறங்கிய சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் கௌசிக் காந்தி, ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். மற்ற வீரர்களும் தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இறுதியில் ஹரிஷ் குமார் சிறப்பாக விளையாடி 39 ரன்கள் சேர்த்தார்.

பந்து வீசும் சரவன் குமார்
பந்து வீசும் சரவன் குமார்

இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சேப்பாக் சூர் கில்லீஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு148 ரன்களை எடுத்தது. ரூபி வாரியர்ஸ் அணி சார்பில் சரவண் குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதைத் தொடர்ந்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இழக்குடன் திருச்சி ரூபி வாரியர்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.

Intro:Body:

TNPL - Trichy vs chennai 1st innings

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.