ETV Bharat / state

குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தியதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது குவியும் புகார்! - bjp

குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தியதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாட்டின் ஒரு சில காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

complaint against annamalai
அண்ணாமலை மீது புகார்
author img

By

Published : May 31, 2022, 8:24 PM IST

நெல்லை தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் இன்று நெல்லை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில், ’ட்விட்டரில் அண்ணாமலை பிரதமர் மோடியை வாழ்த்தி வெளியிட்ட பதிவில் from a pariah (பறையா) to viswa guru என்று குறிப்பிட்டுள்ளார்.

pariah (பறையா) என்றால் உலக அளவில் ஒடுக்கப்பட்ட அல்லது கீழானவர்கள் எனப் பல பொருள் தரும்படி சொல்லப்படுகிறது. எனவே அண்ணாமலை இது போன்று குறிப்பிட்ட சாதியை இழிவுபடுத்தும் விதமாக பதிவிட்டதற்கு, அவர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ மனுவில் தெரிவித்துள்ளார்.

  • From hopelessness to Hope
    From parochial mindset to Nation First
    From dilly dallying to Conviction
    From one sided to Holistic Development
    From a pariah to a ViswaGuru

    From Dark to Light

    8 years & counting with Shri @narendramodi avl as our first servant! #8YearsOfSeva pic.twitter.com/RwnS7z2kNh

    — K.Annamalai (@annamalai_k) May 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதேபோன்று சென்னை அடுத்த ஆவடி ஆணையர் அலுவலகத்தில் அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்ககோரி கொரட்டூரைச்சேர்ந்த அரிவேந்தன் என்பவர் புகார் அளித்துள்ளார்.

அண்ணாமலை மீது புகார்

இதையும் படிங்க: பறையா என்ற வார்த்தையை பயன்படுத்திய அண்ணாமலை... வெடிக்கும் எதிர்ப்பு..

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.