ETV Bharat / state

தேனியில் நலத்திட்டப்பணிகள் தொடங்கிவைத்த ஓபிஎஸ்!

தேனி: தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டத்தில் 368 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை இன்று தொடங்கிவைத்தார்.

THENI
author img

By

Published : Mar 3, 2019, 4:30 PM IST

தேனி மாவட்டம் போடி வலசுத்துறையில், இன்று தமிழக அரசின் பல்வேறு திட்டப்பணிகளுக்கான தொடக்க விழா நடைபெற்றது. இதில் தமிழக துணை முதலமைச்சரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார்.

தேனி மாவட்டத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் வசித்துவந்த மக்கள் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியத்தின் சார்பில் தேனி, போடி, தேவதானப்பட்டி, உத்தமபாளையம் உள்ளிட்ட 11 இடங்களில் ரூ.287.86 கோடி மதிப்பீட்டில் 2,925 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான திட்டத்தை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பூமிபூஜையுடன் தொடங்கிவைத்தார்.

மேலும், ரூ.435.13 லட்சம் மதிப்பீட்டில், குச்சனூர், வீரபாண்டி, கோம்பை, வடுகபட்டி உள்ளிட்ட 10 பேரூராட்சிகளுக்குட்பட்ட 56 குடிசைப்பகுதிகளில், சிமெண்ட் நடைபாதையில் கற்கள் பதித்தல், தார்சாலை, தெருவிளக்குகள் அமைத்தல் போன்ற பணிகளும் தொடங்கிவைக்கப்பட்டன.

இதேபோல், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், ரூ.76.15 கோடி மதிப்பீட்டில் போடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு கூடுதலாக குடிநீர் கொண்டு வருவதற்கு, குரங்கணி அருகே சாம்பாறு காட்டாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி அங்கிருந்து தன்னோட்ட குழாய்கள் அமைத்து சுத்திகரிப்பு செய்து, குடிநீர் வழங்குவதற்கான திட்டமும் தொடங்கிவைக்கப்பட்டது.

சுப.பழனிக்குமார் - தேனி.         03.03.2019.

                தேனி மாவட்டத்தில் ரூ.368.76 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை தமிழக துணை முதல்வர் .பி.எஸ் துவங்கி வைத்தார்.

                தேனி மாவட்டம் போடி வலசுத்துறையில், இன்று தமிழக அரசின்; பல்வேறு திட்டப்பணிகளுக்கான துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில், தேனி மாவட்டத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் வசித்து வந்த மக்களுக்கு அணைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில், தேனி, போடி, தேவதானப்பட்டி, உத்தமபாளையம் உள்ளிட்ட 11இடங்களில் ரூ.287.86கோடி மதிப்பில் 2925 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான திட்டத்தை தமிழக துணை முதல்வர் .பன்னீர்செல்வம் பூமிபூஜையுடன் துவங்கி வைத்தார்.

                மேலும் ரூ.435.13லட்சம் மதிப்பீட்டில், குச்சனூர், வீரபாண்டி, கோம்பை, வடுகபட்டி உள்ளிட்ட 10பேரூராட்சிகளுக்குட்பட்ட 56குடிசைப்பகுதிகளில், சிமென்ட் நடைபாதையில் கற்கல் பதித்தல், தார் சாலை மற்றும் தெருவிளக்குகள் அமைத்தல் போன்ற பணிகளும் தொடங்கி வைக்கப்பட்டன.

                இதே போல் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், ரூ.76.15கோடி மதிப்பில் போடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு கூடுதலாக குடிநீர் கொண்டு வருவதற்குகுரங்கணி அருகே சாம்பாறு காட்டாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி அங்கிருந்து தன்னோட்ட குழாய்கள் அமைத்து சுத்தகரிப்பு செய்து, குடிநீர் வழங்குவதற்கான திட்டமும் துவக்கி வைக்கப்பட்டது.

                இந்நிகழ்வில் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவிபல்தேவ், தேனி எம்.பி.பார்த்திபன், கம்பம் எம்.எல். ஜக்கையன் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களுக்கான கட்டுமானப்பணிகளுக்கான முதல் செங்கலை எடுத்து வைத்தனர்.   

Visuals sent FTP.

File Name As:

1)      TN_TNI_02_03_OPS INAUGARATE VARIABLE GOVT SCHEMES IN THENI DISTRICT_VIS_7204333

Thanks & Regards,

Suba.Palanikumar

Reporter - Theni District,

ETV Bharat. 

Mobile : 63049994707

Description: images

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.