ETV Bharat / state

சொத்துப் பிரச்னை- அண்ணனை கொன்ற தம்பி - தேனி

தேனி: ஆண்டிபட்டி அருகே சொத்துப் பிரச்னை காரணமாக அண்ணன் மீது கல்லை தூக்கிப்போட்டுக் கொன்றத் தம்பியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

theni
author img

By

Published : Apr 30, 2019, 2:55 PM IST

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில் உள்ள முறுக்கோடை பகுதி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர்கள் பொன்னுச்சாமி-பெருமாயி தம்பதியினர். இவர்களுக்கு பட்டுராஜன் (26), சௌந்தரராஜன் (24) என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு மது அருந்தி வீட்டிற்கு வந்த பட்டுராஜன், தனது தாயார் பெருமாயி, தம்பியுடன் சண்டையிட்டதாகத் தெரிகிறது.

அப்போது, 'தனது பங்கு சொத்தை கொடுத்துவிடுங்கள், இல்லை என்றால் உங்களை கொன்றுவிட்டு அனைத்து சொத்தையும் சொந்தமாக்கிக் கொள்வேன்' என்று பட்டுராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

theni

இதனையடுத்து, அவரது தம்பி சௌந்தரராஜன், பட்டுராஜன் தலை மீது கல்லைத் தூக்கிப்போட்டார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த பட்டுராஜனை மீட்டு, சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பட்டுராஜன் உயிரிழந்தார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வருசநாடு காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், குடும்பத் தகராறு காரணமாக அண்ணன் மீது கல்லைத் தூக்கிப் போட்டேன் என்று சௌந்தரராஜன் ஒப்புக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

சுப.பழனிக்குமார் - தேனி.           30.04.2019.

ஆண்டிபட்டி அருகே சொத்துப் பிரச்சனை காரணமாக அண்ணன் மீது கல்லை தூக்கி போட்டு கொன்ற தம்பி கைது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில் உள்ள முறுக்கோடை பகுதி கிழக்குத் தெருவைச் சேர்ந்த பொன்னுச்சாமி மற்றும் பெருமாயி தம்பதியினர். இவர்களுக்கு பட்டுராஜன் (26) மற்றும் சௌந்தரராஜன் (24) என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில்  நேற்று இரவு மது அருந்தி வீட்டிற்கு வந்த பட்டுராஜன், தனது தாயார் பெருமாயி மற்றும் தம்பியுடன் சண்டையிட்டதாகத் தெரிகிறது. அப்போது தனது பங்கு சொத்தை கொடுத்து விடுங்கள், இல்லை என்றால் உங்களை கொன்றுவிட்டு அனைத்து சொத்தையும் சொந்தமாக்கிக் கொள்வேன் என்று பட்டுராஜன் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனயைடுத்து வீட்டிற்கு வெளியில் தூங்கிக் கொண்டிருந்த அவரது தம்பி சௌந்தரராஜன் மீது அருகில் இருந்த கல்லைத் தூக்கிப்போட்டுள்ளார் பட்டுராஜன். அருகில் இருந்தவர்களால் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த பட்டுராஜனை மீட்டு, சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பட்டுராஜன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த வருசநாடு காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், குடும்பத்தகராறு காரணமாக அண்ணன் மீது கல்லைத் தூக்கிப் போட்டேன் என்று சௌந்தரராஜன் ஒப்புக்கொண்டுள்ளார். அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்;டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளார்.

சொத்து பிரச்சனை காரணமாக தம்பி, அண்ணனையே கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Visuals sent FTP.

Slug Name As:

1)      TN_TNI_02_30_BROTHERS FIGHT MURDER_VIS_7204333

2)      TN_TNI_02a_30_BROTHERS FIGHT MURDER_SCRIPT_7204333

Thanks & Regards,

Suba.Palanikumar

Reporter - Theni District,

ETV Bharat. 

Mobile : 63049994707

Description: images

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.