ETV Bharat / state

வேட்பாளர்களை அறிவிப்பதில் எதிர்த்தரப்பின் சட்டை கிழிந்துவிட்டது -ஆர்.பி.உதயகுமார் - தேனி

தேனி: வேட்பாளர்கள் அறிவிப்பதி எதிர்த்தரப்பினரின் சட்டை கிழிந்துவிட்டது என வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ஆர் பி உதயகுமார்
author img

By

Published : Mar 21, 2019, 7:34 AM IST

Updated : Mar 21, 2019, 7:45 AM IST

தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றப் பொதுத்தேர்தல், 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுகின்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பை அக்கட்சி வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று, தேனியில் வேட்பாளர்கள் அறிவிப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தேனி அருகே நடைபெற்ற கூட்டத்தில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தேனி எம்.பி., பார்த்திபன், எம்எல்ஏக்கள் ஜக்கையன்உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில், பேசிய ஆர்.பி.உதயகுமார் , "ரவீந்திரநாத் குமார் தேனியில் நிறுத்தப்பட்டதால் எதிர்த்தரப்பில் யாரை நிறுத்தலாம் என காங்கிரஸ் கட்சி யோசித்துக் கொண்டிருக்கிறது.

டிடிவி தினகரன் வேட்பாளரை தேடிக்கொண்டிருக்கிறார். தானே நிற்கலாம் என்றுகூட பேசிவருகிறார். வேட்பாளர்களை அறிவிப்பதில் அவர்கள் சட்டை கிழிந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

மேலும் ஜெயலலிதா உயிரோடு இருந்தாலும் தேனி நாடாளுமன்ற வேட்பாளராக ரவீந்திரநாத் குமார்தான் அறிவிக்கப்பட்டிருப்பார்" என தெரிவித்தார்.

Intro:வேட்பாளர்களின் எட்டுவதில் எதிர்த்தரப்பில் சட்டை கிழிந்துள்ளது ஒரு பிரவீன்குமார் தேனியில் நிறுத்தப்பட்டதால் யாரை நிறுத்தலாம் என காங்கிரஸ் யோசிக்கிறது டிடிவி தினகரன் வேட்பாளரை தேடிக் கொண்டிருக்கிறார் என அமைச்சர் ஆர் வி உதயகுமார் தேனியில் பேச்சு

Body:நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான அதிமுக போட்டியிடுகின்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து விட்டது மேலும் தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து இன்று தேனியில் வேட்பாளர்கள் அறிவிப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது தேனி அருகே சுக்குடன் பெட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் அமைச்சர் உதயகுமார் தேனி எம் பி பார்த்திபன் எம்எல்ஏக்கள் ஜக்கையன் நீதிபதி மற்றும் மாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர் இதில் பேசிய அமைச்சர் ஆர் வி உதயகுமார் ரவீந்திரநாத் குமார் தேனியில் நிறுத்தப்பட்டதால் எதிர்த்தரப்பில் யாரை நிறுத்தலாம் என காங்கிரஸ் கட்சியை யோசித்துக் கொண்டிருக்கிறது டிடிவி தினகரன் வேட்பாளரை தேடிக்கொண்டிருக்கிறார் நானே கூட நிற்கலாம் என்று பேசி வருகிறார் வேட்பாளர்களை அறிவிப்பதில் அவர்கள் சட்டை விழுந்து விட்டதாக சொல்லப்படுகிறது என்றார் மேலும் ஜெயலலிதா உயிரோடு இருந்தாலும் தேனி நாடாளுமன்ற வேட்பாளராக ரவீந்திரநாத் குமார் தான் தெரிந்தது இருப்பார் என்று பேசினார்

Conclusion: எளிமையான, வலிமையான ஒரு பிரதமர் நமக்கு கிடைத்திருக்கிறார், அவர் எடுத்த அதிரடி நடவடிக்கைகளால் பாகிஸ்தான் நாடு அஞ்சுகின்றன. எனவே மோடி மீண்டும் பிரதமராக வருவதற்கு இரட்டை இலை சிண்ணதத்தில் வாக்களிக்க வேண்டும் என்று பேசினார்.
Last Updated : Mar 21, 2019, 7:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.