ETV Bharat / state

விடுமுறை எதிரொலி -  தேக்கடி மலர்கண்காட்சியில் குவிந்த மக்கள்...! - தேக்கடி

தேனி: தொடர் விடுமுறை காரணமாக தேக்கடி மலர்கண்காட்சியை பொதுமக்கள் அலை அலையாக வந்து பார்வையிடுகின்றனர்.

தேக்கடி மலர்கண்காட்சியில் குவிந்த மக்கள்
author img

By

Published : Apr 21, 2019, 3:30 PM IST

தமிழ்நாடு-கேரள எல்லையான குமுளி அருகே உள்ளது தேக்கடி. சுற்றுலாத் தளமான இங்கு தேக்கடி வேளாண் தோட்டக்கலை சங்கம், குமுளி பஞ்சாயத்து நிர்வாகம் இணைந்து 13ஆவது மலர்கண்காட்சியை கடந்த 4-ஆம் தேதி முதல் நடத்தி வருகிறது.

இந்த கண்காட்சியில் சுமார் லட்சத்திற்கும் மேற்பட்ட வண்ண மலர்கள், நூற்றுக்கணக்கான மருத்துவ மூலிகைச் செடிகள், அலங்காரச் செடிகள், தோட்டகலைச் செடிகள் என அனைத்தும் பார்வையாளர்களைக் கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.

தேக்கடி மலர்கண்காட்சியில் குவிந்த மக்கள்

அதுமட்டுமல்லாமல் வேளாண் குறித்த கருத்தரங்கம், விவசாயம் குறித்த சந்தேகங்கள் மற்றும் பார்வையாளர்களுக்கான மலர் அலங்கார போட்டிகள், சமையல் போட்டி, குழந்தைகளுக்காக விளையாட்டரங்கம், போதை ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கமும் இந்த மலர் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளதால் பொதுமக்கள் உற்சாகமாக மலர் கண்காட்சியைக் காண வருகின்றனர்.

தொடர் விடுமுறை காரணமாக மலர்கண்காட்சியை காண அதிக அளவிலான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள்.

  சுப.பழனிக்குமார் - தேனி.            21.04.2019.

தொடர் விடுமுறை காரணமாக தேக்கடி மலர்கண்காட்சியல் குவிந்த பொதுமக்கள்.

      தமிழக -கேரள எல்லையான குமுளி அருகே உள்ள தேக்கடியில், தேக்கடி வேளான் தோட்டக்கலை சங்கம், குமுளி பஞ்சாயத்து நிர்வாகம், மற்றும் மன்னாரத்துரை கார்டன் இணைந்து நடத்தும் 13வது மலர்கண்காட்சி தேக்கடியில் நடைபெற்று வருகிறதுகுமுளி சாலையில் கல்லறைக்கல் மைதானத்தில் கடந்த 4 தேதி துவங்கி வரும் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இக்கண்காட்சியில் சுமார் லட்சத்திற்கும் மேற்பட்ட மலர்களும், நூற்றுக்கணக்கான மருத்துவ மூலிகைச் செடிகள், அலங்காரச் செடிகள், தோட்டகலைச் செடிகள், சமையலறை தோட்டம் அமைக்க தேவையான செடி நாற்றுகள் அனைத்தும் பார்வையாளர்களை கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ளது..

     மேலும் வேளான் குறித்த கருத்தரங்கம், விவசாயம் குறித்த சந்தேகங்கள் மற்றும் பார்வையாளர்களுக்கான மலர் அலங்கார போட்டிகள், சமையல் போட்டி, குழந்தைகளுக்காக விளையாட்டரங்கம், வீட்டு வளர்ப்பு விலங்குகளின் கண்காட்சியும் இயற்கை காய்கறி, மழைநீர் சேகரிப்பு, போதை ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கும் இந்த மலர்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளதால் பொதுமக்களுக்கு; உற்சாகத்தை கொடுக்கம் வண்ணம் உள்ளது.

       புனித வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை என தொடர் விடுமுறையால் தற்போது  பொதுமக்களின் வருகையானது மலர் கண்காட்சிக்கு அதிகரித்து வருகிறது. இந்த மலர் கண்காட்சிக்கு கேரள மாநில மக்கள் மட்டுமின்றி, தமிழகத்தில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என அதிக அளவில் வருகை தந்து மகிழ்ந்து செல்கின்றனர்.

Visuals sent FTP.

Slug Name As:

1)      TN_TNI_02_21_THEKKADY FLOWER SHOW_VIS_7204333

2)      TN_TNI_02a_21_THEKKADY FLOWER SHOW_SCRIPT_7204333

Thanks & Regards,

Suba.Palanikumar

Reporter - Theni District,

ETV Bharat. 

Mobile : 63049994707

Description: images

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.