ETV Bharat / state

திருவண்ணாமலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்

திருவண்ணாமலை: நகராட்சி அலுவலர்கள் திருவண்ணாமலை காய்கறி மார்க்கெட் பகுதியில் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

பிளாஸ்டிக் பறிமுதல்
author img

By

Published : May 11, 2019, 12:14 AM IST

திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் சுரேந்திரனுக்கு அம்மாவட்ட காய்கறி மார்கெட்டில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவதாக தகவல் வந்துள்ளது. இந்நிலையில், காய்கறி மார்க்கெட் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யபடுகிறதா என அலுவுலர்கள் திடீர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது ஆயிரத்து 530 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அலுவுலர்கள் பறிமுதல் செய்தனர்.

அரசு உத்தரவுப்படி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்வதை விற்பனையாளர்கள் தவிர்க்குமாறும், பொதுமக்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்.

திருவண்ணாமலை மார்க்கெட் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்

இனிவரும், காலங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அபராதத் தொகை மேலும் உயர்த்தப்படும் என்றும் நகராட்சி ஆணையாளர் எச்சரித்தார்.

Intro:நகராட்சி அதிகாரிகள் சோதனை செய்ததில் திருவண்ணாமலை காய்கறி மார்க்கெட்டில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பல்வேறு கடைகளில் இருந்து சுமார் இரண்டு டன் பிடிபட்டது.

Body:நகராட்சி அதிகாரிகள் சோதனை செய்ததில் திருவண்ணாமலை காய்கறி மார்க்கெட்டில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பல்வேறு கடைகளில் இருந்து சுமார் இரண்டு டன் பிடிபட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய பல்வேறு வணிகர்களிடம் இருந்து மொத்தம் 19,500 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டது. திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் அவர்களின் உத்தரவின் பேரில் திருவண்ணாமலை காய்கறி மார்க்கெட் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா என அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது 1530 கிலோகிராம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தெரிவித்தனர். காய்கறி மார்க்கெட் பகுதியில் அதிக அளவில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்துகொண்டிருந்த உத்தம் பட்டேல் என்பவரின் குடோனில் மட்டும் ஒரு டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பிடிபட்டது. அவரிடம் இருந்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டது. மற்றும் ஒரு கடைக்கு 5000 ரூபாய் அபராதமும், மேலும் ஒன்பது கடைகளுக்கு தலா 500 ரூபாய் வீதமும் மொத்தம் 19 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து வசூல் செய்யப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் வெளியூர்களிலிருந்து வரும் பார்சல் லாரிகளையும் நிறுத்தி நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அரசு உத்தரவுப்படி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்வதை விற்பனையாளர்கள் தவிர்க்குமாறும், பொதுமக்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் நகராட்சி ஆணையாளர் சுரேந்திரன் கேட்டுக்கொண்டார். இனிவரும் காலங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அபராதத் தொகை மேலும் உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தார். இனிவரும் காலங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அபராதத் தொகை மேலும் உயர்த்தப்படும் என்று அரசாங்கம் தெரிவித்திருந்தாலும் மக்கள் அந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்பாட்டிலிருந்து நிறுத்தாதவரை எந்த ஒரு நடவடிக்கையும் முழு பலனை தருமா என்பது கேள்விக்குறிதான்.

Conclusion:நகராட்சி அதிகாரிகள் சோதனை செய்ததில் திருவண்ணாமலை காய்கறி மார்க்கெட்டில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பல்வேறு கடைகளில் இருந்து சுமார் இரண்டு டன் பிடிபட்டது. இனிவரும் காலங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அபராதத் தொகை மேலும் உயர்த்தப்படும் என்று அரசாங்கம் தெரிவித்திருந்தாலும் மக்கள் அந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்பாட்டிலிருந்து நிறுத்தாதவரை எந்த ஒரு நடவடிக்கையும் முழு பலனை தருமா என்பது கேள்விக்குறிதான்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.