ETV Bharat / state

ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சு..! பனிக்கட்டிகளை வீசி விளையாடிய மக்கள்.. - ஆலங்கட்டி மழை வீடியோ

உதகை நகரில் பல பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால், பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பனிக்கட்டிகளை வீசி விளையாடினர்.

hail rain  video of hail rain  hail rain in ooty  video of hail rain in ooty  ஆலங்கட்டி மழை  ஊட்டியில் ஆலங்கட்டி மழை  ஆலங்கட்டி மழை வீடியோ
ஆலங்கட்டி மழை
author img

By

Published : Apr 29, 2022, 8:40 PM IST

நீலகிரி: வளிமண்டல கீழடுக்குச்சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அந்த வகையில், உதகை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் இன்று (ஏப். 29) இடியுடன் கூடிய கனமழை, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. குறிப்பாக நகரைச் சுற்றியுள்ள தலைகுந்தா, கல்லட்டி, நஞ்சநாடு, கப்பதொரை, முத்தோரை, பாலடா உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.

ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சு

இதனால் சாலை முழுவதும் பனி படர்ந்து இருந்தது போல் ஆலங்கட்டி காணப்பட்டது. இதனை சிறியவர் முதல் பெரியவர் வரை ஆச்சரியத்துடன் கண்டுகளித்தனர். மேலும் இதனை கையில் எடுத்து விளையாடி மகிழ்ந்தனர்.

இதையும் படிங்க: 'ஓப்பனாக பேசவேண்டும்' பெற்றோருக்கு ஓவியா அட்வைஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.