ETV Bharat / state

மோடி வில்லன், ஓபிஎஸ் கைக்கூலி: உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்

நீலகிரி: குன்னூரில் திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து தேர்தல் பரப்புரை நிகழ்த்திய உதயநிதி ஸ்டாலின் மோடியை வில்லன் என்றும், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தை கைக்கூலி என்றும் கடுமையாக விமர்சித்தார்.

மோடி வில்லன்
author img

By

Published : Mar 27, 2019, 6:02 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூரில் திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து திரைப்பட நடிகரும், முரசொலி நிர்வாக இயக்குநருமான உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,

"44 முறை விமானத்தில், 55 நாடுகளுக்கு சென்று ஐந்தாயிரம் கோடி செலவு செய்தவர் நரேந்திர மோடி. ஆனால் வர்தா மற்றும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு நிவாரணமாக வழங்கியது வெறும் 10 சதவீதம்தான். தமிழ்நாடு ஐந்து ஆண்டுகளாக வஞ்சிக்கப்பட்டுள்ளது. மோடிக்கு எதிர்ப்பு அலை வீசும்போது ஸ்டாலினுக்கு ஆதரவு அலை வீசுகிறது. மோசடி வில்லனாக மோடியும், கைக்கூலிகளாக ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் உள்ளனர். திமுகவின் தேர்தல் அறிக்கையின்படிநீட் தேர்வு மற்றும் கல்விக்கடன் ரத்து செய்யப்படும். எனவே வரும் தேர்தலில் திமுக வேட்பாளர் ராசாவுக்கு வாக்களிக்க வேண்டும்" எனக் கூறினார்.

Intro:

குன்னூரில் தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்திற்கு வந்த உதயநிதி ஸ்டாலின், மோடியை வில்லன் என்றும், ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., ஆகியோர் கைகக்கூலியாக செயல்படுவதாகவும் கடுமையாக விமர்சித்தார். மேலும் போக்குவரத்து பாதிப்பு பொதுமக்கள் அவதி
––––

நீலகிரி மாவட்டம் குன்னுாரில் தி.மு.க., வேட்பாளர் ராசாவை ஆதரித்து திரைப்பட நடிகரும் முரசொலி நிர்வாக இயக்குநருமான உதயநிதி ஸ்டாலின் குன்னூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு தி.மு.க., சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
கூட்டத்தில் சிறப்புரையாற்றிய உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
44 முறை விமானத்தில், 55 நாடுகளுக்கு சென்று 5 ஆயிரம் கோடி செலவு செய்தவர் மோடி. ஆனால் தமிழகத்திற்கு வர்தா, கஜா புயல்களுக்கு நிவாரணமாக கொடுத்தது 10 சதவீதம் தான். தமிழகம் 5 ஆண்டுகளாக வஞ்சிக்கப்பட்டுள்ளது. மோடிக்கு எதிர்ப்பு அலை வீசும்போது ஸ்டாலினுக்கு ஆதரவு அலை வீசுகிறது. இதனால் தற்போது தேர்தல் அறிக்கை கதநாயகனாக மாறியுள்ளது. மோசடி வில்லனாக மோடியும், கைக்கூலிகளாக ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்.,ம் உள்ளனர்.
தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில், நீட் தேர்வு ரத்து, கல்வி கடன் ரத்து எனவே வரும் தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் ராசாவுக்கு ஓட்டுக்களை அளிக்க வேண்டும். என்றார் மேலும் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றுவதற்கு வந்தபோது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இதில் பேருந்து அருகே வந்து கொண்டிருந்த இரு சக்கர வாகனம் பேருந்தின் மீது மோதி அதிர்ஷ்டவசமாக இருசக்கர வாகனத்தில் வந்த அவர் உயிர் பிழைத்தார் அதே போன்று 108 ஆம்புலன்சில் நோயாளி ஒருவரை கொண்டு செல்வதற்கு மிகவும் தாமதம் ஆனதால் பொதுமக்களும் உள்ளூர் வாசிகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள்

Body:குன்னூரில் தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்திற்கு வந்த உதயநிதி ஸ்டாலின், மோடியை வில்லன் என்றும், ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., ஆகியோர் கைகக்கூலியாக செயல்படுவதாகவும் கடுமையாக விமர்சித்தார். மேலும் போக்குவரத்து பாதிப்பு பொதுமக்கள் அவதி
––––

நீலகிரி மாவட்டம் குன்னுாரில் தி.மு.க., வேட்பாளர் ராசாவை ஆதரித்து திரைப்பட நடிகரும் முரசொலி நிர்வாக இயக்குநருமான உதயநிதி ஸ்டாலின் குன்னூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு தி.மு.க., சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
கூட்டத்தில் சிறப்புரையாற்றிய உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
44 முறை விமானத்தில், 55 நாடுகளுக்கு சென்று 5 ஆயிரம் கோடி செலவு செய்தவர் மோடி. ஆனால் தமிழகத்திற்கு வர்தா, கஜா புயல்களுக்கு நிவாரணமாக கொடுத்தது 10 சதவீதம் தான். தமிழகம் 5 ஆண்டுகளாக வஞ்சிக்கப்பட்டுள்ளது. மோடிக்கு எதிர்ப்பு அலை வீசும்போது ஸ்டாலினுக்கு ஆதரவு அலை வீசுகிறது. இதனால் தற்போது தேர்தல் அறிக்கை கதநாயகனாக மாறியுள்ளது. மோசடி வில்லனாக மோடியும், கைக்கூலிகளாக ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்.,ம் உள்ளனர்.
தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில், நீட் தேர்வு ரத்து, கல்வி கடன் ரத்து எனவே வரும் தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் ராசாவுக்கு ஓட்டுக்களை அளிக்க வேண்டும். என்றார் மேலும் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றுவதற்கு வந்தபோது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இதில் பேருந்து அருகே வந்து கொண்டிருந்த இரு சக்கர வாகனம் பேருந்தின் மீது மோதி அதிர்ஷ்டவசமாக இருசக்கர வாகனத்தில் வந்த அவர் உயிர் பிழைத்தார் அதே போன்று 108 ஆம்புலன்சில் நோயாளி ஒருவரை கொண்டு செல்வதற்கு மிகவும் தாமதம் ஆனதால் பொதுமக்களும் உள்ளூர் வாசிகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.