ETV Bharat / state

உதகை மான் பூங்காவை நிரந்தரமாக மூட முடிவு! - உதகை படகு இல்லம்

நீலகிரி : உதகை மான் பூங்காவை நிரந்தரமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளதால், வரையாடு இன விருத்தி மையமாக பூங்காவை மாற்ற சுற்றுசூழல் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

udhagamandalam-deer-park
udhagamandalam-deer-park
author img

By

Published : Oct 14, 2020, 5:16 PM IST

பிரபல சுற்றுலாத் தளமான உதகை மான் பூங்கா, 1992ஆம் ஆண்டு படகு இல்லத்தின் அருகில் அமைக்கப்பட்டது. புள்ளி மான், கட மான் வகைகள், வாத்து வகைகள், பறவைகள் உள்ளிட்ட பல உயிரினங்களும் இங்கு பராமரிக்கப்பட்டு வந்தன. ஆனால் நாளடைவில் போதிய பராமரிப்பு இன்றி, பூங்காவில் வளர்க்கப்பட்ட பறவைகள், வாத்துகள் உயிரிழந்தன.

தற்போது 15 கடமான்கள், நான்கு புள்ளி மான்கள் மட்டுமே இங்கு உள்ளன. இந்நிலையில், மான்களை வனப்பகுதியில் விட்டு, பூங்காவை மூடவும், பூங்காவில் வரையாடு இனப்பெருக்க மையம் அமைக்க உள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

உதகை மான் பூங்கா

இந்நிலையில், தற்போது இந்தத் திட்டம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சுற்றுசூழல் ஆர்வலர்கள் அழிந்துவரும் வரையாடு இனத்தைக் காக்க, வரையாடு இன விருத்தி மையம் அமைக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளர்.

இதையும் படிங்க: உதகை தாவரவியல் பூங்காவில் தேனிலவு தம்பதியினர் வருகை அதிகரிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.