ETV Bharat / state

அர்ஜுனா பீரங்கி மலைப்பாதையில் சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு! - wellington indian army

நீலகிரி: குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்திற்கு கண்காட்சிக்காக வைக்க அர்ஜுனா பீரங்கியை ஏற்றி வந்த லாரி மலைப்பாதையில் சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

traffic-as-lorry-carrying-arjuna-artillery

author img

By

Published : Oct 20, 2020, 10:16 AM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் காட்சிக்காக வைக்க போரில் பயன்படுத்தபட்ட பழமையான அர்ஜுனா பீரங்கியானது பிகார் மாநிலத்திலிருந்து லாரியில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதன்படி கர்நாடகா வழியாக உதகை - கூடலூர் மலைப்பாதைக்கு வந்ததடைந்தது.

லாரியில் அதிக பாரம் வைக்கப்பட்டுள்ளதால், மலைப்பாதை வளைவு மேடுகளில் முன்னேற முடியாமல் திணறியது. அப்படி மெதுவாக ஆங்காங்கே நின்று நின்றுச் சென்றது.

அதையடுத்து 17 மணி நேரமாக லாரி வாகனம் ஒரே இடத்தில் சிக்கியது. அதனால் தற்போது அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தற்போது ஜேசிபி வாகனம் மூலம் லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தும் முயற்சி நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க: திம்பம் மலைப்பாதையில் பழுதாகி நின்ற லாரி: போக்குவரத்து பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.