ETV Bharat / state

பழக்காட்சியில் பயன்படுத்தப்பட்ட பழங்களை மீண்டும் பயன்படுத்த முடிவு !

நீலகிரி : குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடைபெற்ற பழக்காட்சியில் வடிவமைப்புக்கு பயன்படுத்திய பழங்கள், ஜாம், ஜெல்லி போன்றவற்றை தயாரிப்பதற்காக பழவியல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.

பழக்கண்காட்சியில் பயன்படுத்த பட்ட பழங்களை முதன் முறையாக மீண்டும் பயன்படுத்த முடிவு !
author img

By

Published : May 28, 2019, 12:46 PM IST

நீலகிரி மாவட்டம், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 61ஆவது பழக்காட்சி நடைபெற்றது. இதில், தோட்டக்கலைத் துறையின் சார்பில், பழ வண்டி, பழ மேடை, மயில், பட்டாம்பூச்சி போன்றவை பழங்களால் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதுமட்டுமின்றி தோட்டக் கலைத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளில், வாழைப்பழங்கள், மாம்பழங்கள், நீலகிரியின் பேரி, பிளம்ஸ் உள்ளிட்ட 1.5 டன் அளவிற்கு ஏராளமான பழங்கள் இடம்பெற்றிருந்தன.

பழக்கண்காட்சியில் பயன்படுத்த பட்ட பழங்களை முதன் முறையாக மீண்டும் பயன்படுத்த முடிவு

இதற்கு முன்புவரை , கண்காட்சியில் பயன்படுத்தப்பட்ட பழங்கள் அழிக்கப்பட்டு வந்த நிலையில் , இந்த ஆண்டு முதன்முறையாக இவற்றை மீண்டும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதனால், பழங்களை இரண்டு நாட்கள் மட்டும் காட்சிப்படுத்தி உடனடியாக பழவியல் நிலையத்திற்கு கொண்டுசென்றனர். இந்த பழங்களில் ஜெல்லி, ஜாம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிக்க தோட்டக் கலைத்துறை முடிவு செய்துள்ளது.

Intro:குன்னூர் சிம்ஸ்பூங்காவில் பழக்கண்காட்சியில் வடிமைப்புகளில் பயன்படுத்திய பழங்கள் ஜாம், ஜெல்லி போன்றவற்றை தயாரிப்பதற்காக பழவியல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் சிம்ஸ்பூங்காவில் 61ஆவது பழக்கண்காட்சி நடைபெற்றது. இதில், தோட்டக்கலை துறையின் சார்பில், பழ வண்டி, பழ மேடை, மயில், பட்டாம்பூச்சி போன்றவை பழங்களால் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதுமட்டுமின்றி தோட்டக்கலை துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளில், வாழை பழங்கள், மாம்பழங்கள், பலா, மற்றும் நீலகிரியின் பேரி, பிளம்ஸ், பீச், உள்ளிட்ட ஏராளமான பழங்கள் இடம் பெற்றிருந்தன.
இதுமட்டுமின்றி டிராகன் பழம், பப்ளிமாஸ், நாவல் உள்ளிட்ட பல்வேறு வகை பழங்கள் 1.5 டன் அளவிற்கு பயன்படுத்தப்பட்டிருந்தது. ஆண்டுதோறும் கண்காட்சியில் பயன்படுத்தப்பட்ட பழங்கள் அழிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு முதன் முறையாக இவற்றை மீண்டும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டதால், அந்த பழங்கள் 2 நாட்கள் மட்டும் காட்சிப்படுத்தி உடனடியாக இன்று பழவியல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஜெல்லி, ஜாம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிக்க தோட்டக்கலை முடிவு செய்துள்ளது.

Body:குன்னூர் சிம்ஸ்பூங்காவில் பழக்கண்காட்சியில் வடிமைப்புகளில் பயன்படுத்திய பழங்கள் ஜாம், ஜெல்லி போன்றவற்றை தயாரிப்பதற்காக பழவியல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் சிம்ஸ்பூங்காவில் 61ஆவது பழக்கண்காட்சி நடைபெற்றது. இதில், தோட்டக்கலை துறையின் சார்பில், பழ வண்டி, பழ மேடை, மயில், பட்டாம்பூச்சி போன்றவை பழங்களால் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதுமட்டுமின்றி தோட்டக்கலை துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளில், வாழை பழங்கள், மாம்பழங்கள், பலா, மற்றும் நீலகிரியின் பேரி, பிளம்ஸ், பீச், உள்ளிட்ட ஏராளமான பழங்கள் இடம் பெற்றிருந்தன.
இதுமட்டுமின்றி டிராகன் பழம், பப்ளிமாஸ், நாவல் உள்ளிட்ட பல்வேறு வகை பழங்கள் 1.5 டன் அளவிற்கு பயன்படுத்தப்பட்டிருந்தது. ஆண்டுதோறும் கண்காட்சியில் பயன்படுத்தப்பட்ட பழங்கள் அழிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு முதன் முறையாக இவற்றை மீண்டும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டதால், அந்த பழங்கள் 2 நாட்கள் மட்டும் காட்சிப்படுத்தி உடனடியாக இன்று பழவியல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஜெல்லி, ஜாம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிக்க தோட்டக்கலை முடிவு செய்துள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.