ETV Bharat / state

உலகப் பாரம்பரிய ரயிலின் 14ஆம் ஆண்டு துவக்க விழா! - 14காம் ஆண்டு

நீலகிரி: உலகப் பாரம்பரிய சின்னமாக பெயர் பெற்ற நீலகிரி மலை ரயிலின் 14ஆம் ஆண்டு துவக்க விழா குன்னூரில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

உலகப் பாரம்பரிய ரயிலின் 14காம் ஆண்டு துவக்க விழா!
author img

By

Published : Jul 16, 2019, 7:38 AM IST

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை செல்லும் மலை ரயில் ஆங்கிலேயர்களால் 1899 ஆம் ஆண்டு ஜூன் 15 முதல் இயக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 1909ஆம் ஆண்டு அக்டோபர் 15 முதல் ஊட்டி ரயில் நிலையம் வரை மலை ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது.

இதனால் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 15 நாள் நீலகிரி மலை ரயில் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆசியாவிலேயே 22 கிலோ மீட்டர் மலைப்பாதையில் பயணிகளை கொண்டு இயக்கப்படும் ஒரே மலை ரயில் என்ற பெருமைக்குரியது. இந்த ரயில் 208 பாலங்கள், பதினாறு குகைகள் வழியாக பயணித்து சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக உள்ளது.

உலகப் பாரம்பரிய ரயிலின் 14காம் ஆண்டு துவக்க விழா!

இதன் காரணமாக 2005ஆம் ஆண்டு நீலகிரி மலை ரயிலை உலக பாரம்பரிய சின்னமாக யுனஸ்கோ அறிவித்தது.

பாரம்பரிய சின்னமாக அறிவித்து 13 ஆண்டுகள் நிறைவடைந்து 14 ஆம் ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக குன்னூர் ரயில் நிலையத்தில் ஊட்டி தனியார் கல்லூரி மாணவ மாணவியர்கள் மலை ரயிலில் பயணிக்கும் சுற்றுலாப்பயணிகளை மாலை அணிவித்தும் இனிப்புகள் வழங்கியும் வரவேற்றனர். மேலும் சுற்றுலாப்பயணிகள் இந்த விழாவில் உற்சாகத்துடன் கலந்துகொண்டு கொண்டாடினார்கள்.

நீலகிரி மலை ரயில் 106 ஆண்டுகளுக்கு மேல் தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது. மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலான ரயில் பாதையில் தற்போது ஒரு நீராவி எஞ்சின் ரயில் மட்டுமே இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Intro:நீலகிரி பாரம்பரிய மலை ரயில் அந்தஸ்தை பெற்று 13 ஆண்டுகள் நிறைவடைந்து பதினான்காம் ஆண்டு துவக்கவிழா குண்டூர் ரயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது

Body:நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்படும் மலை ரயில் உலகப்பிரசித்தி பெற்றதாகும் இந்த மலை ரயிலில் ஆங்கிலேயர்களால் 1899 ஆம் ஆண்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை இயக்கப்பட்டது இதனை அடுத்து 1908ஆம் ஆண்டு உதகை வரை நீட்டிக்கப்பட்டது ஆசியாவிலேயே 22 கிலோ மீட்டர் மலைப்பாதையில் பாத்திரங்களைக் கொண்டு இயக்கப்படும் ஒரே மலை ரயில் என்ற பெருமைக்குரியது இந்த ரயிலில் 208 பாலங்கள் பதினாறு கைகள் வழியாக மலை ரயிலில் பயணிப்பது சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக உள்ளது இதன் காரணமாக நீலகிரி மாவட்டம் மலை ரயிலுக்கு 2005ஆம் ஆண்டு உலக வரைபடத்தில் இடம் பெறும் வகையில் அந்தஸ்து வழங்கப்பட்டது 13 ஆண்டுகள் நிறைவடைந்து 14 ஆம் ஆண்டு விழாவை குன்னூர் ரெயில் நிலையத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது இதில் தனியார் கல்லூரி மாணவ மாணவியர்கள் சுற்றுலாப்பயணிகளுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கியும் அவர்களை வரவேற்றப்பு அளித்தனர் நீலகிரி மலை ரயில் நூத்தி ஆறு ஆண்டுகளுக்கு மேல் தனது பயணத்தை தொடர்ந்து உள்ளது மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலான ரயில் பாதையில் தற்போது ஒரு நீராவி எஞ்சின் மட்டுமே இயக்கப்படுகிறது இந்த ரயில் போக்குவரத்து தொடர வேண்டுமென மழையில் பாரம்பரிய நீராவி அறக்கட்டளையின் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர் குன்னூர் பேட்டி. ஷனா கல்லூரி மாணவி குன்னூர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.