ETV Bharat / state

சாலையில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டெருமையால் பொதுமக்கள் அச்சம் - நீலகிரி

நீலகிரி: வெலிங்டன் பகுதிகளில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டெருமை வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ROAD SIDE
author img

By

Published : Aug 13, 2019, 5:57 PM IST

நீலகிரியில் சமீபகாலமாக வனப்பகுதிகளும், தேயிலை தோட்டங்களும் அழிக்கப்பட்டு கட்டட காடுகளாக மாறிவருவதால் உணவு, தண்ணீரை தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி வருவது அதிகரித்துள்ளது. இந்நிலையில், வெலிங்டன் குடியிருப்பு பகுதியில் காட்டெருமை ஒன்று பகல் நேரங்களில் உலா வருவதாக கூறப்படுகிறது.

COONOOR  BYSON  ஒற்றை காட்டெருமை  நீலகிரி  வெலிங்ட
ஒற்றை காட்டெருமை

இதனைக் கண்டு பள்ளிக் குழந்தைகள், அலுவலகப் பணியாளர்கள், வாகன ஓட்டிகள் சாலையில் செல்வதற்க்கு அச்சபடுகின்றனர். மேலும் சாலையில் சுற்றித்திரியும் காட்டெருமையை அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலையில் சுற்றித்திரியும் காட்டெருமை

Intro:நீலகிரி மாவட்டம் வெலிங்டன் பகுதியில் ஒற்றை காட்டெருமை பகல் நேரங்களில் குடியிருப்பு பகுதியில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம்
நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக வனப்பகுதிகளும், தேயிலை தோட்டங்களும் அழிக்கப்பட்டு கட்டிட காடுகளாக மாறி வருகிறது. இதன் காரணமாக உணவு மற்றும் தண்ணீரை தேடி காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்புகளை நோக்கி வருகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்டம்  வெலிங்டன் பகுதியில் பகல் நேரங்களிலேயே ஒற்றை காட்டெருமை குடியிருப்பு பகுதியிக்கு வருகிறது. சாலையில் சாலையில் நடந்து செல்வதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து வருகின்றனர் பள்ளிக் குழந்தைகளும் அலுவலகப் பணியாளர்களின் ராணுவ மையச் சாலைக்கு செல்ல அச்சத்துடனேயே சென்று வருகின்றனர் இதுகுறித்து வனத் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஒற்றை காட்டெருமை அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Body:நீலகிரி மாவட்டம் வெலிங்டன் பகுதியில் ஒற்றை காட்டெருமை பகல் நேரங்களில் குடியிருப்பு பகுதியில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம்
நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக வனப்பகுதிகளும், தேயிலை தோட்டங்களும் அழிக்கப்பட்டு கட்டிட காடுகளாக மாறி வருகிறது. இதன் காரணமாக உணவு மற்றும் தண்ணீரை தேடி காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்புகளை நோக்கி வருகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்டம்  வெலிங்டன் பகுதியில் பகல் நேரங்களிலேயே ஒற்றை காட்டெருமை குடியிருப்பு பகுதியிக்கு வருகிறது. சாலையில் சாலையில் நடந்து செல்வதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து வருகின்றனர் பள்ளிக் குழந்தைகளும் அலுவலகப் பணியாளர்களின் ராணுவ மையச் சாலைக்கு செல்ல அச்சத்துடனேயே சென்று வருகின்றனர் இதுகுறித்து வனத் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஒற்றை காட்டெருமை அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.