ETV Bharat / state

குன்னூரில் 61ஆவது பழ கண்காட்சி... அலைமோத உள்ள சுற்றுலா பயணிகள் - SIMS park

நீலகிரி: குன்னூர் 61ஆவது பழ கண்காட்சிக்கு தயாராகும் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

குன்னூர்
author img

By

Published : May 24, 2019, 7:30 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மே மாத இறுதியில் 61ஆவது பழ கண்காட்சி நடைப்பெறுகிறது. இதற்காக இரண்டரை லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டுவருகிறது. இதில் பால்சம், சால்வியா, மெரி கோல்டு, பெக்கோனியா, பிளாக்ஸ், பேன்சி, டெல் பீனியம் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட வகைகள் நடவு செய்யப்பட்டு தற்போது பூத்துக் குலுங்குகின்றன.

இந்த ஆண்டு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பூங்கா பண்ணையில் மலர் நாற்றுகள் பசுமை குடிலில் நடவு செய்யப்பட்டு மலர் தொட்டிகளில் கோடை சீசனுக்கு பூங்காவில் வைக்கப்பட உள்ளது.

குன்னூரில் 61வது பழக்கண்காட்சி

மேலும் ஒன்றரை டன் சாத்துக்குடி, ஆரஞ்சு ஆகிய பழங்களைக் கொண்டு வண்ணத்துப்பூச்சி, மயில் உள்ளிட்ட உருவங்களும் வடிவமைக்கப்பட உள்ளன. சுற்றுலா பயணிகள் அதிகளவில் இந்த பழ கண்காட்சிக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவருகின்றன.

Intro:குன்னூர்61 வது பழக் கண்காட்சிக்கு தயாராகும் சிம்ஸ் பூங்கா  அலை மோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்                     நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மே மாத இறுதியில்61 பழக்கண் காட்சி நடைப் பெறுகிறது. இதற்காக இரண்டரை இலட்சம் மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.  இதில் பால் சம், சால்வியா, மெரி கோல்டு, பெக்கோனியா, பிளாக்ஸ், பேன்சி, டெல் பீனியம் உள்ளிட்ட 60-ற்கும் மேற்பட்ட வகைகளில் நடவு செய்யப்பட்டு  தற்போது பூத்துக் குழுங்குகிறது.  மேலும் பூங்காவில் பராமரிப்பு பணிகளும் நடைப்பெற்று வருகிறது. இந்த ஆண்டு சுற்றுலா பயணிகளை கவரும்  விதமாக பூங்கா பண்னையில்  மலர்  நாற்றுக்கள் பசுமை குடிலில் நடவு செய்யப்பட்டு மலர் தொட்டிகளில் கோடை சிசனுக்கு பூங்காவில் வைக்கப்பட உள்ளது. மேலும் ஒன்றரை ஒன்றரை டன் சாத்துக்குடி  ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களைக் கொண்டு வண்ணத்துப்பூச்சி மயில் உள்ளிட்ட உருவங்களும் வடிவமைக்கப்பட உள்ளது சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வரக்கூடும் என்பதற்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது கடந்த ஆண்டை விட இவ்வாண்டு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வரக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.     பேட்டி லதா சென்னை சுற்றுலா பயணி சுமதி மதுரை சுற்றுலா பயணி

Body:குன்னூர்61 வது பழக் கண்காட்சிக்கு தயாராகும் சிம்ஸ் பூங்கா  அலை மோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்                     நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மே மாத இறுதியில்61 பழக்கண் காட்சி நடைப் பெறுகிறது. இதற்காக இரண்டரை இலட்சம் மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.  இதில் பால் சம், சால்வியா, மெரி கோல்டு, பெக்கோனியா, பிளாக்ஸ், பேன்சி, டெல் பீனியம் உள்ளிட்ட 60-ற்கும் மேற்பட்ட வகைகளில் நடவு செய்யப்பட்டு  தற்போது பூத்துக் குழுங்குகிறது.  மேலும் பூங்காவில் பராமரிப்பு பணிகளும் நடைப்பெற்று வருகிறது. இந்த ஆண்டு சுற்றுலா பயணிகளை கவரும்  விதமாக பூங்கா பண்னையில்  மலர்  நாற்றுக்கள் பசுமை குடிலில் நடவு செய்யப்பட்டு மலர் தொட்டிகளில் கோடை சிசனுக்கு பூங்காவில் வைக்கப்பட உள்ளது. மேலும் ஒன்றரை ஒன்றரை டன் சாத்துக்குடி  ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களைக் கொண்டு வண்ணத்துப்பூச்சி மயில் உள்ளிட்ட உருவங்களும் வடிவமைக்கப்பட உள்ளது சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வரக்கூடும் என்பதற்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது கடந்த ஆண்டை விட இவ்வாண்டு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வரக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.     பேட்டி லதா சென்னை சுற்றுலா பயணி சுமதி மதுரை சுற்றுலா பயணி

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.