ETV Bharat / state

கரோனா வார்டில் படுக நடனம் - நோயாளிகள் உற்சாகம் - படுக நடனம் ஆடி அசத்திய நோயாளிகள்

நீலகிரி: கரோனா வார்டில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகள், படுக நடனமாடி உற்சாகமடைந்தனர்.

nilgiri
nilgiri
author img

By

Published : Jul 24, 2020, 11:01 AM IST

நீலகிரியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கரோனா நோயாளிகளுக்கு மருந்து, உணவு, வழங்கி சிகிச்சையளிப்பதுடன் காலை மற்றும் மாலை நேரத்தில் யோகா பயிற்சியும் அளிக்கப்படுகிறது. நீலகிரியில் அதிகரித்து கரோனா தொற்றை கட்டுப்படுத்த மாவட்டத்தின் ஐந்து பள்ளிகளை தயார்படுத்தி கரோனா சிகிச்சை மையமாக மாவட்ட நிர்வாகம் மாற்றியுள்ளது.

இந்நிலையில், கரோனா வார்டில் உள்ள நோயாளிகள் மன அழுத்தம் குறைய படுக நடனம் ஆடி அசத்தினர். தற்சமயத்தில் இதுபோன்ற வீடியோக்கள் சமூகவலைதளத்தில் அதிகமாக பகிரப்படுகிறது. அண்மையில், கரோனா வார்டில் நோயாளிகள் முன்பு மருத்துவர்கள் நடனம் ஆடி உற்சாகப்படுத்தினர். ஒரு மருத்துவ பெண் நடனம் ஆடிய வீடியோ உலகளவில் ட்ரெண்டானது.

நீலகிரி நோயாளிகள் ஆட்டம் பாட்டம்

அதேபோன்று கரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் இவர்களுக்கு நடனம், பாடல் போன்ற பொழுதுபோக்கு அவசியம் தேவைப்படுகிறது. ஒரு புத்துணர்ச்சியை தரும் என மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஹெத்தையம்மன் பாடலுக்கு நடனமாடிய கரோனா நோயாளிகளின் வீடியோ இணையத்தில் வைரலாகி பலரது பாராட்டையும், பெற்றுள்ளது.

இதையும் படிங்க: ஆன்லைன் கல்வியால் தீங்கு அதிகம் - கதறும் பெற்றோர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.