ETV Bharat / state

உதகையில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி! - DOG SHOW

நீலகிரி: உதகையில் கோடை சீசனையொட்டி தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி தொடங்கியது.

dog
author img

By

Published : May 3, 2019, 8:03 PM IST

உதகையில் கோடை சீசன் களைகட்டி உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் விதமாக தென்னிந்திய கிளப் சார்பில் 128ஆவது மற்றும் 129ஆவது தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி இன்று தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த கண்காட்சியில் தமிழ்நாடு, கேரளம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நாய்கள் பங்கேற்றன.

தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி

இந்த நாய்கள் கண்காட்சியில் ஜெர்மன் ஷெப்பர்டு, டேசன்ட், கோலடன் ரீட்ரீவர், சைபீரியன் ஹஸ்கி, டாபர்மேன், மோர்சாய், லேபர் டாக், கிரேடன், பீகில், ராஜபாளையம் உள்ளிட்ட 56 வகையான 343 நாய்கள் கலந்துகொண்டன. நாய்களின் உடல் அழகு, கீழ்ப்படிதல், பராமரிப்பு, கட்டளைகளுக்கு ஏற்ப செயல்படுதல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்படுகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ள போட்டிகளில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சார்ந்த நாய்களும் கலந்து கொள்கின்றன. போட்டியை கண்காணிக்க வெளிநாட்டை சேர்ந்த நடுவர்களும் வந்துள்ளனர். கண்காட்சியில் கலந்து கொள்ள வந்துள்ள விதவிதமான நாய்களை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

உதகை                                 03-05-19  
கோடை சீசனையொட்டி உதகையில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி; தொடங்கியது… இதில் கலந்து கொண்டுள்ள 56 வகையான  343 நாய்களை  ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்….
   உதகையில் தற்போது கோடை சீசன் கலைகட்டி உள்ளது. இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் விதமாக தென்னிந்திய கெனல் கிளப் சார்பில் உதகையில் 128வது மற்றும் 129வது தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி இன்று தொடங்கி உள்ளது. 3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் தமிழகம்இ கேரளம்இ கர்நாடகம்இ மாகராஷ்ட்ராஇ ஆந்திராஇ தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து நாய்கள் வந்து கலந்து கொண்டுள்ளன.
   குறிப்பாக ஜெர்மன் செப்பர்டுஇ டேசன்ட்இ கோல்டன் ரிட்ரீவர்இ சைபீரியன் அஸ்கிஇ டாபர்மேன்இ மோர்சாய்இ லேபர் டாக்இ கிரேடன்இ பீகில்இ ராஜபாளையம் உள்பட 56 வகைகளில் 343 நாய்கள்  கலந்து கொள்கின்றன. நாய்களின் உடல் அழகுஇ கீழ்படிதல்இ பராமரிப்புஇ கட்டளைகளுக்கு ஏற்ப செயல்படுதல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தபடுகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ள போட்டிகளில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சார்ந்த நாய்களும் கலந்து கொள்கின்றன. போட்டியை கண்காணிக்க வெளிநாட்டை சேர்ந்த நடுவர்களும் வந்துள்ளனர். கண்காட்சியில் கலந்து கொள்ள வந்துள்ள விதவிதமான நாய்களை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
பேட்டி:- வருண்யா -  சுற்றுலா பயணி (திருப்பூர்)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.