ETV Bharat / state

நீலகிரியில் ஹெத்தை அம்மன் திருவிழா கோலாகலம்! - yettagamman festival

நீலகிரி: படுகர் இன மக்களின் பாரம்பரிய ஹெத்தை அம்மன் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

நீலகிரியில் ஹெத்தை அம்மன் திருவிழா கோலாகலம்!

author img

By

Published : Jan 11, 2020, 12:02 PM IST

நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்கள் ஆண்டுதோறும் ஹெத்தை அம்மன் பண்டிகையை டிசம்பர், ஜனவரி மாதங்களில் கொண்டாடிவருகின்றனர். 14 கிராமங்களில் நடக்கும் இந்த பண்டிகையில் ஜெகதளா, பேரகனியில் கொண்டாடும் திருவிழா சிறப்பு வாய்ந்தது. இங்கு மட்டுமே கன்னி ஹெத்தையம்மன் வழிபாடு நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான திருவிழா, ஜெகதளா கிராமத்தில் உள்ள ஹெத்தையம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகளுடன் கோலாகலமாக தொடங்கியது. இதில் ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி, பேரட்டி, மல்லிகொரை, மஞ்சுதளா, மேல் பிக்கட்டி, கீழ் பிக்கட்டி ஆகிய எட்டு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து நடத்தினர்.

நீலகிரியில் ஹெத்தை அம்மன் திருவிழா கோலாகலம்!

திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஹெத்தைக்காரர்கள் எனப்படும் பக்தர்கள் 48 நாட்கள் விரதமிருந்து பூ மிதித்து அம்மனை வழிபட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்ட இந்த திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

இதையும் படிங்க...உபி.,யில் பேருந்து - டிரக் மோதி விபத்து: 20 பேர் உயிரிழப்பு

Intro:நீலகிரி மாவட்டத்தில் உள்ள படுக இன மக்களின் பாரம்பரிய ஹெத்தை அம்மன் திருவிழாவை முன்னிட்டு, விரதம் மேற்கொண்டவர்கள் பக்தி பரவசத்துடன் பூ குண்டம் இறங்கினர். ஆடல் பாடல்களுடன் வழிபாடுகள் நடத்தினர்

நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்கள் ஆண்டுதோறும் ஹெத்தையம்மன் பண்டிகையை டிசம்பர், ஜனவரி மாதங்களில் கொண்டாடி வருகின்றனர்.  14 கிராமங்களில் நடக்கும் இந்த பண்டிகையில் , ஜெகதளா மற்றும் பேரகனியில் கொண்டாடும் திருவிழா சிறப்பு வாய்ந்தது. இங்கு மட்டுமே  கன்னி ஹெத்தையம்மன் வழிபாடு நடத்தப்படுகிறது.  இந்த ஆண்டுக்கான திருவிழா, ஜெகதளா கிராமத்தில் உள்ள ஹெத்தையம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் கோலாகலமாக துவங்கியது. ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி, பேரட்டி, மல்லிகொரை, மஞ்சுதளா, மேல் பிக்கட்டி, கீழ் பிக்கட்டி ஆகிய 8 கிராமங்களை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து நடத்தப்படும் இந்த பண்டிகையில், ஹெத்தைக்காரர்கள் எனப்படும் பக்தர்கள், 48 நாட்கள் விரதம் மேற்கொண்டு, ஜெகதளா ஹெத்தையம்மன் கோவிலில் இருந்து தும்மனாடா, பேரகல் வழியாக தாய்வீடான கொதுமுடி கோவிலுக்கு பாரம்பரிய குடை மற்றும் செங்கோலுடன் நடைபயணம் மேற்கொண்டு 8 கிராமங்களில் இருந்தும் ஹெத்தைக்காரர்கள் ஹெத்தைதடியுடன் காரக்கொரை மடிமனைக்கு வந்தனர். ,இன்று காரக்கொரை மடிமனையில் நடந்த பூகுண்டம் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.  பின்பு சிறப்பு பூஜை நடத்தி,  கோவில் பூசாரி உள்ளிட்ட ஹெத்தைக்காரர்கள் 14 பேரும்  குண்டம் இறங்கினர்தொடர்ந்து . பின்னர் சிறப்பு வழிபாடுகள், ஆடல் பாடல்களுடன் வழிபாடுகளை நடத்தினர்.  விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Body:நீலகிரி மாவட்டத்தில் உள்ள படுக இன மக்களின் பாரம்பரிய ஹெத்தை அம்மன் திருவிழாவை முன்னிட்டு, விரதம் மேற்கொண்டவர்கள் பக்தி பரவசத்துடன் பூ குண்டம் இறங்கினர். ஆடல் பாடல்களுடன் வழிபாடுகள் நடத்தினர்

நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்கள் ஆண்டுதோறும் ஹெத்தையம்மன் பண்டிகையை டிசம்பர், ஜனவரி மாதங்களில் கொண்டாடி வருகின்றனர்.  14 கிராமங்களில் நடக்கும் இந்த பண்டிகையில் , ஜெகதளா மற்றும் பேரகனியில் கொண்டாடும் திருவிழா சிறப்பு வாய்ந்தது. இங்கு மட்டுமே  கன்னி ஹெத்தையம்மன் வழிபாடு நடத்தப்படுகிறது.  இந்த ஆண்டுக்கான திருவிழா, ஜெகதளா கிராமத்தில் உள்ள ஹெத்தையம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் கோலாகலமாக துவங்கியது. ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி, பேரட்டி, மல்லிகொரை, மஞ்சுதளா, மேல் பிக்கட்டி, கீழ் பிக்கட்டி ஆகிய 8 கிராமங்களை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து நடத்தப்படும் இந்த பண்டிகையில், ஹெத்தைக்காரர்கள் எனப்படும் பக்தர்கள், 48 நாட்கள் விரதம் மேற்கொண்டு, ஜெகதளா ஹெத்தையம்மன் கோவிலில் இருந்து தும்மனாடா, பேரகல் வழியாக தாய்வீடான கொதுமுடி கோவிலுக்கு பாரம்பரிய குடை மற்றும் செங்கோலுடன் நடைபயணம் மேற்கொண்டு 8 கிராமங்களில் இருந்தும் ஹெத்தைக்காரர்கள் ஹெத்தைதடியுடன் காரக்கொரை மடிமனைக்கு வந்தனர். ,இன்று காரக்கொரை மடிமனையில் நடந்த பூகுண்டம் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.  பின்பு சிறப்பு பூஜை நடத்தி,  கோவில் பூசாரி உள்ளிட்ட ஹெத்தைக்காரர்கள் 14 பேரும்  குண்டம் இறங்கினர்தொடர்ந்து . பின்னர் சிறப்பு வழிபாடுகள், ஆடல் பாடல்களுடன் வழிபாடுகளை நடத்தினர்.  விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.