ETV Bharat / state

குன்னூரில் பரவும் மர்ம நோய் - 30க்கும் மேற்பட்டோர் பாதிப்பு - மர்ம நோயால் 30க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

நீலகிரி: வண்டிச் சோலை கிராமத்தில் மர்ம நோயால் 30க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்த நிலையில், சுகாதாரத் துறையினர் சார்பில் முகாமிட்டு சிகிச்சையளித்து வருகின்றனர்.

mysterious disease
mysterious disease
author img

By

Published : Jan 27, 2020, 12:28 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வண்டிச் சோலை பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதி நஞ்சப்பச்சத்திரம். இந்தப் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள மக்கள் பெரும்பாலும் தேயிலை தோட்டங்களில் கூலி வேலை செய்து வருகின்றனர். இது வனப்பகுதியினை ஒட்டியுள்ள பகுதியாகும். இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக மர்மமான முறையில் இங்கு வசிக்கக்கூடிய மக்களின் உடலில் சரும நோய் ஏற்பட்டுள்ளது.

இந்த நோய் தாக்குதல் கால், கை மற்றும் உடல் முழுவதும் பரவி வருகிறது. இதனால், பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை சுமார் 30க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். இந்த மர்ம நோயினால், அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கிக் கிடக்கின்றனர். இதுதொடர்பாக குன்னூர் ஊராட்சி ஒன்றிய மருத்துவர்கள், ஊழியர்கள் கிராமத்தில முகாமிட்டு சிகிச்சையளித்து வருகின்றனர்.

குன்னூரில் பரவும் மர்ம நோய்

இருந்த போதிலும் அந்தப் பகுதியிலுள்ள மக்கள் தங்களது குடியிருப்பைச் சுற்றி கொசு மருந்து அடித்தும், கழிவு நீர் கால்வாயை சீரமைத்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ‘தமிழ்நாடு’ பெயருக்காகப் போராடி உயிர் நீத்த சங்கரலிங்கனார் பிறந்தநாள் விழா

Intro:குன்னூரில் மர்ம நோயால் ஒரு கிராமத்தில் 30 க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்த நிலையில் அந்த பகுதியில் சுகாதாரத்துறையினர் சார்பில முகாமிட்டு முதலுதவி சிகிச்சை அளித்து வருகின்றனர்

குன்னூர் அருகே வண்டிச் சோலை பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதி நஞ்சப்பச்சத்திரம். இந்த பகுதியில் சுமார் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் பெரும்பாலும் தேயிலை தோட்டங்களில் கூலி வேலை செய்து வருகின்றனர். இது வனப்பகுதியினை ஒட்டியுள்ள பகுதியாகும். இங்கு கடந்த மூன்று மாதமாக மர்மமான முறையில் இங்கு வசிக்ககூடிய மக்களின் உடலில் சரும நோய் ஏற்பட்டுள்ளது. இந்த நோய் தாக்குதல் கால், கை மற்றும் உடல் முழுவதும் பரவியுள்ளது. தற்போது குழந்தைகள் உட்பட அந்த கிராமத்தில் 30 க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்த நிலையில் உள்ளனர். அப்பகுதி உள்ள ஒரு சில மக்கள் வீடுகளை பூட்டி உறவினர்கள் வீட்டிற்கு சென்று விட்டனர். பலர் வீடுகளை திறக்காமல் வீட்டிற்குள்ளேயே தஞ்சமடைந்துள்ளனர் இந்த நிலையில் குன்னூர் ஊராட்சி ஒன்றிய மருத்துவர்கள மற்றும் ஊழியர்கள கிராமத்தில முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர் இருந்த போதிலும் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பை பகுதியை சுற்றி கொசு மருந்து அடித்தும் மற்றும் கழிவு நீர் கால்வாயை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
.Body:குன்னூரில் மர்ம நோயால் ஒரு கிராமத்தில் 30 க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்த நிலையில் அந்த பகுதியில் சுகாதாரத்துறையினர் சார்பில முகாமிட்டு முதலுதவி சிகிச்சை அளித்து வருகின்றனர்

குன்னூர் அருகே வண்டிச் சோலை பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதி நஞ்சப்பச்சத்திரம். இந்த பகுதியில் சுமார் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் பெரும்பாலும் தேயிலை தோட்டங்களில் கூலி வேலை செய்து வருகின்றனர். இது வனப்பகுதியினை ஒட்டியுள்ள பகுதியாகும். இங்கு கடந்த மூன்று மாதமாக மர்மமான முறையில் இங்கு வசிக்ககூடிய மக்களின் உடலில் சரும நோய் ஏற்பட்டுள்ளது. இந்த நோய் தாக்குதல் கால், கை மற்றும் உடல் முழுவதும் பரவியுள்ளது. தற்போது குழந்தைகள் உட்பட அந்த கிராமத்தில் 30 க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்த நிலையில் உள்ளனர். அப்பகுதி உள்ள ஒரு சில மக்கள் வீடுகளை பூட்டி உறவினர்கள் வீட்டிற்கு சென்று விட்டனர். பலர் வீடுகளை திறக்காமல் வீட்டிற்குள்ளேயே தஞ்சமடைந்துள்ளனர் இந்த நிலையில் குன்னூர் ஊராட்சி ஒன்றிய மருத்துவர்கள மற்றும் ஊழியர்கள கிராமத்தில முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர் இருந்த போதிலும் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பை பகுதியை சுற்றி கொசு மருந்து அடித்தும் மற்றும் கழிவு நீர் கால்வாயை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.