ETV Bharat / state

சமூக வலைதளத்தில் பலருடன் நட்பு.. உறவுக்கு இடையூராக இருந்த பச்சிளம் குழந்தையை மது ஊற்றி கொன்ற பாசக்கார தாய்..! - ஊட்டியில் திருமணம் மீறிய உறவுக்கு இடையூறாக இருந்ததாக ஒரு வயது குழந்தையை கொலை செய்த தாய்

ஊட்டியில் திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்ததாக ஒரு வயது குழந்தையை கொலை செய்த தாயை காவல் துறையினர் கைது செய்தனர்.

mother-killed-child-who-was-hindrance-to-extramarital-affair-in-ooty திருமணம் மீறிய உறவுக்கு இடையூறு.. அளவுக்கு அதிகமாக மதுபானம் கொடுத்து குழந்தையை கொலை செய்த தாய்.. OR திருமணம் தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த 1 வயது குழந்தையை கொலை செய்த தாய்..

author img

By

Published : Mar 25, 2022, 2:32 PM IST

நீலகிரி மாவட்டம் உதகை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கீதா (வயது 38). இவரது கணவர் கார்த்திக் (40). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

இவர்களுக்கு நித்தீஷ் (3), நித்தின் (1) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். இதற்கிடையே கீதா, கார்த்திக் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் தனியாக வசித்து வந்தனர். இதனையடுத்து, கீதா தன் இரண்டாவது மகனான நித்தினுடன் வண்ணாரப்பேட்டையிலும், கார்த்திக் நித்தீன்னுடனும் கோவையிலும் வசித்து வந்தார்.

இதற்கிடையே கடந்த மாதம் 14ஆம் தேதி குழந்தை திடீரென்று மயங்கி விழுந்தது. உடனே கீதா அந்தக் குழந்தையை உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக ஆட்டோவில் கொண்டு சென்றார்.

இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு
இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு

இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு: அப்போது அந்தக் குழந்தையைப் பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் உதகை நகர B1 காவல் துறையினர் மர்ம மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் குழந்தையின் உடலில் வெளிப்புற காயங்கள் இல்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

நட்பு காதலாகி 3-வது திருமணம்
நட்பு காதலாகி 3ஆவது திருமணம்

நட்பு காதலாகி 3ஆவது திருமணம்: கீதாவுக்கு ஏற்கனவே 2 பேருடன் திருமணம் முடிந்து உள்ளது. அதில் ஒருவருடன் சட்டப்படி திருமணம் நடைபெறாமல் வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. மூன்றாவதாக கார்த்திக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கீதாவுடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறி, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கார்த்திக்கை விட்டுப் பிரிந்த கீதா தனது குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார்.

திருமணம் மீறிய உறவுக்கு இடையூறு
திருமணம் மீறிய உறவுக்கு இடையூறு

சிலருடன் திருமணம் தாண்டிய உறவு: இதில் ஒரு வயது குழந்தை இறந்தது குறித்துப் பெற்றோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் கீதா குழந்தையைச் சரியாகப் பராமரிக்காமல் இருந்தும், மேலும் சிலருடன் திருமணம் தாண்டிய உறவில் இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து குழந்தை கொலை செய்யப்பட்டதா, விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

திருமணம் தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த 1 வயது குழந்தையை கொலை செய்த தாய்..
திருமணம் தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த ஒரு வயது குழந்தையை கொலை செய்த தாய்..

குழந்தையின் தலையை சுவற்றில் அடித்து: இதையடுத்து, குழந்தை நித்தின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவைக்கு அனுப்பி வைத்தனர். இந்தப் பரிசோதனையின் முடிவு சமீபத்தில், உதகை B1 காவல்துறைக்குக் கிடைத்தது. அதில் கீதா குழந்தை தொட்டிலில் தூங்குவதற்காக ஆட்டிய போது, வேண்டுமென்றே சுவற்றில் குழந்தையின் தலையை அடித்து உள்ளார்.

அளவுக்கு அதிகமாக மதுபானம் கொடுத்து குழந்தையை கொலை செய்த தாய்

குழந்தை அளவுக்கு அதிகமாக.. மதுபானமும் : மேலும் தனது திருமணம் தாண்டிய உறவிற்கு இடையூறாகக் குழந்தை இருந்ததால், அடிக்கடி வெளியே சென்று வர முடியவில்லை. தாய்ப்பால் கொடுக்க வேண்டி இருந்தது.

இதனால் கீதா தனது குழந்தைக்கு உணவு அளவுக்கு அதிகமாக வாயில் ஊட்டி விட்டதுடன், மதுபானமும் கொடுத்து உள்ளார். இதனால் குழந்தை மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தது ஆய்வில் தெரியவந்தது.

திருமணம் தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொலை செய்த தாய்

உறவுக்கு இடையூறாக இருந்த பெற்ற குழந்தை கொலை: இதைத்தொடர்ந்து திருமணம் தாண்டிய உறவிற்கு இடையூறாக இருந்ததாகப் பெற்ற குழந்தையைக் கொலை செய்த கீதா மீது வழக்குப்பதிந்து காவல்துறையினர் கைது செய்தனர்.

அதன் பின்னர் அவரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் உதகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குழந்தையைக் கொலை செய்த தாயை B1 காவல் துறையினர் கைது செய்தனர்

இதையும் படிங்க: 17 வயது சிறுவனுடன் காதல் திருமணம் - ஆசிரியை போக்சோவில் கைது

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.