ETV Bharat / state

சாரண, சாரணியர் பயிற்சி முகாம்; அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கிவைத்தார் - பள்ளி கல்வித்துறை அமைச்சர்

குன்னூரில் மேற்கு மண்டல பாரத சாரண, சாரணியர் பயிற்சி முகாமை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
author img

By

Published : Oct 28, 2022, 8:17 PM IST

நீலகிரி: குன்னூர் ஓட்டுபட்டறை ஸ்டான்லி பார்க் பகுதியில் மூன்று நாட்கள் நடைபெறும் முகாமில் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய ஐந்து மாவட்டங்களைச்சேர்ந்த 300 சாரண, சாரணியர்கள் பயிற்சி பெற உள்ளனர்.

இப்பயிற்சியில் மாநிலங்களின் பண்பாடு, நாட்டுப்பற்று, உதவி புரிவது, நட்பு வட்டாரங்கள் விரிவுபடுத்துவது சாரண, சாரணியர்கள் அணிவகுப்பு மரியாதை போன்றப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இம்முகாமில் 750 சாரண, சாரணியர்கள் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற உள்ளனர்.

சாரண, சாரணியர் பயிற்சி முகாம்; அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கிவைத்தார்

மாணவ மாணவிகளின் திறன்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டு பாராட்டினர். நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் க. இராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் அம்ரீத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: ஒன் டே ஹெச்எம் ஆன பள்ளி மாணவி..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.