ETV Bharat / state

ஒரு மனிதன் உடல் உறுப்பு தானம் செய்தால் 23 பேர் வாழ முடியும் -மருத்துவர்கள்!

நீலகிரி: உதகையில் உள்ள தனியார் கல்லூரியின் சார்பில் உடல் உறுப்பு தானம் குறித்து நடைபெற்ற கருத்தரங்கு கூட்டத்தில் உடல் உறுப்பு தானத்தின்  முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்ட்டது.

seminar
author img

By

Published : Aug 24, 2019, 7:01 PM IST

நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் உள்ள ஜெ.எஸ்.எஸ். பார்மசி கல்லூரியில் உடல் உறுப்பு தானம் குறித்த மாநில அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கோவை, சென்னை, சேலம் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்துள்ள 420 பேருடன், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர். இதையடுத்து, உடல் உறுப்பு தானத்தின் பயன்கள் மற்றும் அவசியத்தை நிபுணர்கள் எடுத்துரைத்தனர்.

குறிப்பாக ஒரு மனிதன் தனது உறுப்புகளை தானம் செய்தால் 23 பேர் உயிர் வாழ முடியும் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

human organ donation awareness seminar
கருத்தரங்கில் மாணவர்கள்
மேலும் இந்தியாவில் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும், அதில் தமிழ்நாட்டில் மிக மிக குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கபட்டது.
human organ donation awareness seminar
மருத்துவர்கள்

எனவே தமிழ்நாட்டில் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தபடுவதாக கூறப்பட்டது. குறிப்பாக 80 விழுக்காடு பேர் உடல் உறுப்பு பாதிப்பு காரணமாக இறப்பதாக தகவல் வெளியிடபட்டது.

உடல் உறுப்பு தான கருத்துரங்கு

Intro:OotyBody:
உதகை 24-08-19
இந்தியாவில் உடல் உறுப்புகள் செயல் இழப்பு காரணமாக நிமிடத்திற்கு ஒருவர் உயிரிழப்பு. ஒருவர் உடல் உறுப்பு தானம் செய்வதால் 23 பேர் உயிர் வாழ முடியும் என கருத்தரங்கில் தகவல்.

உதகையில் உள்ள ஜெ.எஸ்.எஸ். பார்மசி கல்லூரியில் உடல் உறுப்பு தானம் குறித்த மாநில அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கோவை, சென்னை, சேலம் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சார்ந்த மருத்துவர்கள் கலந்து கொண்டனர். மேலும் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்துள்ள 420 பேரும், பல்வேறு பள்ளிகளை சார்ந்த மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர். இதில் உடல் உறுப்பு தானத்தின் பயன்கள் மற்றும் அவசியம் குறித்து நிபுணர்கள் எடுத்துரைத்தனர். குறிப்பாக ஒரு மனிதன் தனது உறுப்புகளை தானம் செய்தால் 23 பேர் உயிர் வாழ முடியும் என்று விளக்கம் அளிக்கபட்டது.
மேலும் இந்தியாவில் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும், அதில் தமிழகத்தில் மிக மிக குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கபட்டது. எனவே தமிழகத்தில் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தபடுவதாக தெரிவிக்கபட்டது. குறிப்பாக 80 சதவித பேர் உடல் உறுப்பு பாதிப்பு காரணமாக இறப்பதாக தகவல் வெளியிடபட்டது.

பேட்டி: பாலசுப்ரமணியம் - உதகை தலைமை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர்.
Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.