ETV Bharat / state

திருவிழா தகராறு: ஆட்சியர் முகாமை முற்றுகையிட்ட மக்கள்! - ஊட்டி திருவிழா

நீலகிரி: கோயில் திருவிழா நடைபெறுவதில் இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ஒரு தரப்பினர் ஆட்சியர் முகாம் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

திருவிழா தகராறு: ஆட்சியர் முகாமை முற்றுகையிட்ட மக்கள்!

author img

By

Published : Jan 12, 2020, 8:47 PM IST

நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா தற்போது நடைபெற்றுவருகிறது. இதில் உதகை அருகேயுள்ள தாவனெ என்னும் கிராமத்தில், வரும் திங்கட்கிழமை அன்று திருவிழா நடப்பதாக இருந்தது. கடந்த சில வருடங்களாகவே மேல் தாவனெ மற்றும் கீழ் தாவனெ ஆகிய இரண்டு ஊர்களை சேர்ந்த மக்களுக்கு ஹெத்தையம்மன் திருவிழாவை யார் நடத்துவது என கருத்து வேறுபாடு நிலவிவருகிறது.

கோட்டாசியரிடம் இந்தப் புகார் வந்ததையடுத்து இரு தரப்பினரும் இணைந்து கோயில் திருவிழா நடத்த வேண்டும், இல்லையெனில் வட்டாட்சியர் தலைமையில் கோயில் வேலைகள் நடைபெறும் என அறிவிக்கபட்டிருந்தது.

திருவிழா தகராறு: ஆட்சியர் முகாமை முற்றுகையிட்ட மக்கள்!

இந்நிலையில் கீழ் தாவனெ ஊர் பொதுமக்கள், மேல் தாவனெ ஊர் பொதுமக்களுக்கு எந்த அறிவிப்பும் கொடுக்காமல் கோயில் வேலைகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. எனவே கீழ் தாவனெ மக்கள் செய்துவரும் கோயில் வேலைகளை நிறுத்த வேண்டும், இல்லையெனில் தங்கள் ஊர் மக்களையும் சேர்த்து கோயில் பூஜை, அன்னதானம், கும்பாபிஷேகம் இவற்றை நடத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தை பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட மேல் தாவனெ மக்கள் முற்றுகையிட்டனர். பின்னர் கோட்டாட்சியர் இதற்கு காலை தீர்வு காணப்படும் என உறுதியளித்தபின் அனைவரும் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க...கொதிக்கும் நீரை முகத்தில் ஊற்றிய டிஐஜி - துடிதுடித்த ராணுவ வீரர்!

Intro:OotyBody:உதகை 12-01-20
உதகை அருகே கோயில் திருவிழா நடைபெறுவதில் இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு. ஒரு தரப்பினர் கோயில் திருவிழா வேலைபாடுகளை செய்து வருவதால் மற்றொரு தரப்பினர் இரவு ஆட்சியர் முகாம் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு.

நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா தற்போது நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் உதகை அருகே உள்ள தாவனெ என்னும் கிராமத்தில் எதிர் வரும் திங்கட்கிழமை அன்று திருவிழா நடப்பதாக இருந்தது. கடந்த சில வருடங்களாகவே மேல் தாவனெ மற்றும் கீழ் தாவனெ ஆகிய இரண்டு ஊர்களை சேர்ந்த மக்களுக்கு ஹெத்தையம்மன் திருவிழாவை யார் நடத்துவது என கருத்துவேறுபாடு நிலவி வருகிறது. கோட்டாசியரிடம் இந்த புகார் வந்ததையடுத்து இரு தரப்பினரும் இணைந்;து கோவில் திருவிழா நடத்த வேண்டும் இல்லையெனில் வட்டாசியர் தலைமையில் கோயில் வேலைகள் நடைப்பெறும் என அறிவிக்கபட்டிருந்தது. இந்நிலையில் கீழ் தாவனெ ஊர் பொதுமக்கள் மேல் தாவனெ ஊர் பொதுமக்களுக்கு எந்த அறிவிப்பு கொடுக்காமல் கோவில் வேலைகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. எனவே கீழ் தாவனெ மக்கள் செய்து வரும் கோயில் வேலைகளை நிறுத்த வேண்டும் இல்லையெனில் தங்கள் ஊர் மக்களையும் சேர்த்து கோயில் பூஜை, அன்னதானம், கும்பாபிஷேகம் இவற்றை நடத்த வேண்டும்மென நள்ளிரவில் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தை பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட மேல் தாவனெ மக்கள் முற்றுகையிட்டனர். பின்னர் கோட்டாசியர் இதற்கு காலை தீர்வு காணப்படும் என உறுதியளித்தபின் அனைவரும் கலைந்து சென்றனர்.
பேட்டி - பீமன் - மேல் தாவனெConclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.