ETV Bharat / state

குன்னூரில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

நீலகிரி: வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி அருணாச்சல பிரதேச முன்னாள் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

அஞ்சலி
author img

By

Published : Apr 27, 2019, 3:02 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமெண்ட் ராணுவ முகாமில், வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி போர் நினைவுத் தூணில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அருணாச்சல பிரதேச முன்னாள் ஆளுநர் பிரிகேடியர் பி.டி.மிஸ்ரா, அரசு உயர் அதிகாரிகள் மற்றும் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களின் உறவினர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். இதனையடுத்து ராணுவ பாண்ட் வாத்திய இசை முழங்க ராணுவ அதிகாரிகள் மவுன அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து ராணுவ வீரர்களின் அணிவகுப்பும் நடைபெற்றது. இதில், முப்படை அதிகாரிகள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்திருந்த ராணுவ உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Intro:

குன்னூர் எம்.ஆர்.சி., அருகே போர் நினைவு தூணில், போரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி அருணாச்சல பிரதேச ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமெண்ட் ராணுவ முகாமில்,  வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு  மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி போர் நினைவு தூணில் நடை பெற்றது.
இந்நிகழ்ச்சியில் அருணாச்சல பிரதேச ஆளுநர் பிரிகேடியர் (ஓய்வு) டாக்டர் பி.டி.மிஸ்ரா மற்றும் பல உயர் அதிகாரிகள், வீரமரணமடைந்தோரின் உறவினர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதில் ராணுவ பாண்ட் வாத்தியஇசை முழங்க ராணுவ அதிகாரிகள் மவுன அஞ்சலி செலுத்தினர். மேலும் ராணுவ வீரர்களின் அணிவகுப்பும் நடைபெற்றது. இதில், முப்படை அதிகாரிகள், நாட்டின் பல்ேவறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்திருந்த ராணுவ உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். தொடர்ந்து 33வது ராணுவ உயர் ராணுவ அதிகாரிகளின் இடையேயான கலந்தாய்வு கூட்டம் நடை பெற்றது. இதில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்துள்ள ராணுவ அதிகாரிகள், அருணாச்சல பிரதேச ஆளுநர் பிரிகே டியர் பி.டி.மிஸ்ரா., தலைமையில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்று நாட்டின் பாதுகாப்பு நடவடிக்ைககள் குறித்து விவாதித்தனர்.

Body:

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.