ETV Bharat / state

டிபன்ஸ் சர்வீஸ் ஸ்டாப் கல்லூரி புதிய கமாண்டர் பொறுப்பேற்பு - குன்னூர் வெலிங்டன்

டிபன்ஸ் சர்வீஸ் ஸ்டாப் கல்லூரியில் வீரேந்திர வாட்ஸ் லெப்டினன்ட் கமாண்டண்டாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

டிபன்ஸ் சர்வீஸ் ஸ்டாப் கல்லூரி லெப்டினன்ட் கமாண்டராக பொறுப்பு... வீரேந்திர வாட்ஸ்

author img

By

Published : Sep 1, 2022, 7:04 PM IST

நீலகிரி: குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் மற்றும் டிபன்ஸ் சர்வீஸ் ஸ்டாப் கல்லூரி எனப்படும் முப்படை உயர் அதிகாரிகளுக்கான பயிற்சி கல்லூரி உள்ளது. ராணுவ பயிற்சி கல்லூரியில் முப்படைகளை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

மேலும் அனைத்து நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ராணுவ பயிற்சி கல்லூரியில் புதிய கமாண்டர் லெப்டினன்ட் வீரேந்திர வாட்ஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் நேஷனல் டிபன்ஸ் அகாடமி மற்றும் இந்திய ராணுவ அகாடமியில் முன்னாள் மாணவர் ஆவார்.

டெல்லி தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பட்டம் பெற்றவர். தற்போது டிபன்ஸ் சர்வீஸ் ஸ்டாப் கல்லூரி கமாண்டண்டாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதையும் படிங்க:முதுகலை ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.