ETV Bharat / state

ஊட்டியில் மழை: மலை ரயில் போக்குவரத்து பாதிப்பு! - ஊட்டி  மலைரயில் பாதையில் பாதிப்பு

நீலகிாி:  குன்னூர் ஊட்டி மலை ரயில் தண்டவாளத்தில் மரங்கள் விழுந்து ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஊட்டியில் மழை: மலை ரயில் போக்குவரத்து பாதிப்பு!
author img

By

Published : Sep 4, 2019, 2:50 PM IST

நீலகிாி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு முதல் சாரல் மழை பெய்துகொண்டிருந்தது. இந்நிலையில் குன்னூர் ஊட்டி மலை ரயில் பாதையில் வெலிங்டன் அருகே தண்டவாளத்தில் மரங்கள் விழுந்துள்ளன.

இதனால் ஊட்டியிலிருந்து குன்னூர் நோக்கிச் சென்ற ரயிலும் குன்னூரிலிருந்து ஊட்டி நோக்கி வந்த ரயிலும் இருபுறங்களிலும் நிறுத்தப்பட்டன.

ஊட்டியில் மழை: மலை ரயில் போக்குவரத்து பாதிப்பு!

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த ரயில்வே ஊழியர்கள் மரங்களை அறுத்து அப்புறப்படுத்தினர். சுமாா் 45 நிமிடங்களுக்கு பிறகு, ஊட்டி குன்னூருக்கு செல்லும் ரயில்கள் புறப்பட்டுச் சென்றன.

Intro:நீலகிாி மாவட்டம்  குன்னுாா் ஊட்டி மலை ரயில் பாதையில் தண்டவாளத்தில் மரங்கள் விழுந்து ரயில் போக்குவரத்து பாதிப்பு
நீலகிாி மாவட்டம் குன்னுாா் சுற்றுவட்டாரப்பகுதிகளில்  நேற்றிரவு முதல்  சாரல் மழை பெய்து கொண்டிருந்தது  இந்த மழையின்   குன்னுாா்  ஊட்டி  மலைரயில் பாதையில் வெலிங்டன் அருகே இன்று காலை தண்டவாளத்தில் மரங்கள் விழுந்ததால் ஊட்டியிலிருந்து குன்னுாா் நோக்கி வந்த ரயிலும் குன்னுாாிலிருந்து ஊட்டி நோக்கி  இருபுறங்களில் இருந்த வந்த  ரயில்கள் நிறுத்தப்பட்டன  உடனே  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே  ஊழியா்கள்  மரங்களை   அறுத்து அப்புறப்படுத்தினா் சுமாா் 45 நிமிடங்களுக்கு பிறகு மரங்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது  பின்னா்  45 நிமிடங்களுக்கு பிறகு ஊட்டி குன்னுாருக்கு செல்லும்  ரயில்கள் புறப்பட்டு சென்றன

Body:நீலகிாி மாவட்டம்  குன்னுாா் ஊட்டி மலை ரயில் பாதையில் தண்டவாளத்தில் மரங்கள் விழுந்து ரயில் போக்குவரத்து பாதிப்பு
நீலகிாி மாவட்டம் குன்னுாா் சுற்றுவட்டாரப்பகுதிகளில்  நேற்றிரவு முதல்  சாரல் மழை பெய்து கொண்டிருந்தது  இந்த மழையின்   குன்னுாா்  ஊட்டி  மலைரயில் பாதையில் வெலிங்டன் அருகே இன்று காலை தண்டவாளத்தில் மரங்கள் விழுந்ததால் ஊட்டியிலிருந்து குன்னுாா் நோக்கி வந்த ரயிலும் குன்னுாாிலிருந்து ஊட்டி நோக்கி  இருபுறங்களில் இருந்த வந்த  ரயில்கள் நிறுத்தப்பட்டன  உடனே  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே  ஊழியா்கள்  மரங்களை   அறுத்து அப்புறப்படுத்தினா் சுமாா் 45 நிமிடங்களுக்கு பிறகு மரங்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது  பின்னா்  45 நிமிடங்களுக்கு பிறகு ஊட்டி குன்னுாருக்கு செல்லும்  ரயில்கள் புறப்பட்டு சென்றன

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.