நீலகிரி மாவட்டம் வெலிங்டன் பகுதியில் உள்ள வெல்லிங்டன் பாசறை குழு நிர்வாகம் சார்பில் கார்கில் இந்திய இராணுவத்தின் வெற்றிதினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சி பிளாக்பிரிட்ஜ் பகுதியில் தொடங்கி வெலிங்டன் கன்டோண்ட்மென்ட் பள்ளி விளையாட்டு மைதானத்தை அடைந்து பின்பு மரம் நடு விழா நடைபெற்றது
இந்த நிகழ்ச்சி வெலிங்டன் பாசறை குழு நிர்வாக அலுவலர் பூஜா தலைமையின் கீழ் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் பாசறை குழு வார்டு உறுப்பினர்கள், பாசறை குழு அலுவலக பொறியாளர் துறை அதிகாரி சுரேஷ், பாசறை குழு சுகாதாரத் துறை அதிகாரி, பாசறை குழு அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவியர், முன்னாள் ராணுவ குடும்பத்தினர் பாசறை குழு, பொதுமக்கள் என அனைவரும் இந்த கார்கில் ஊர்வலத்தில் பங்கேற்றனர்
நீலகிரியில் கார்கில் வெற்றி தின கொண்டாட்டம் !
நீலகிரி: வெலிங்டன் பாசறை குழு சார்பில் கார்கில் போரின் 20ஆவது ஆண்டு வெற்றி ஊர்வலம் நடைபெற்றது
நீலகிரி மாவட்டம் வெலிங்டன் பகுதியில் உள்ள வெல்லிங்டன் பாசறை குழு நிர்வாகம் சார்பில் கார்கில் இந்திய இராணுவத்தின் வெற்றிதினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சி பிளாக்பிரிட்ஜ் பகுதியில் தொடங்கி வெலிங்டன் கன்டோண்ட்மென்ட் பள்ளி விளையாட்டு மைதானத்தை அடைந்து பின்பு மரம் நடு விழா நடைபெற்றது
இந்த நிகழ்ச்சி வெலிங்டன் பாசறை குழு நிர்வாக அலுவலர் பூஜா தலைமையின் கீழ் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் பாசறை குழு வார்டு உறுப்பினர்கள், பாசறை குழு அலுவலக பொறியாளர் துறை அதிகாரி சுரேஷ், பாசறை குழு சுகாதாரத் துறை அதிகாரி, பாசறை குழு அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவியர், முன்னாள் ராணுவ குடும்பத்தினர் பாசறை குழு, பொதுமக்கள் என அனைவரும் இந்த கார்கில் ஊர்வலத்தில் பங்கேற்றனர்
நீலகிரி மாவட்டம் வெலிங்டன் பகுதியில் உள்ள வெலிங்டன் கண்டோண்மென்ட் போர்டு நிர்வாகம் சார்பில் கார்கில் இந்திய இராணுவத்தின் வெற்றிதினம் கொண்டாடபடுகிறது இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பிளாக்பிரிட்ஜ் பகுதியில் உள்ள மானக்ச சிலையில் துவங்கி வெலிங்டன் கண்டோண்மென்ட் பள்ளி விளையாட்டு மைதானம் அடைந்து பின்பு மரம் நடு விழா நடைபெற்றது
இந்த நிகழ்ச்சி கண்டோண்மெண்ட் போர்டு நிர்வாக அதிகாரி திருமதி.பூஜா அவர்களின் தலைமையில் கீழ் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் கண்டோண்மென்ட் வார்டு உறுப்பினர்கள் கண்டோண்மென்ட் அலுவலக பொறியாளர் துறை அதிகாரி திரு.சுரேஷ் கண்டோண்மென்ட் சுகாதாரதுறை அதிகாரி திரு.ராதாகிருஷ்ணன் கண்டோண்மென்ட் பள்ளி தலைமைஆசிரியர்திரு.முருகையன் கண்டோண்மென்ட் அலுவலர்கள் பள்ளி ஆசிரியர்கள் பள்ளி மாணவ மாணவியர் முன்னாள் இராணுவ குடும்பத்தினர் கண்டோண்மென்ட் பொதுமக்கள் அனைவரும் இந்த கார்கில் ஊர்வலத்தில் பங்கேற்றனர்
Body:நீலகிரி மாவட்டம் வெலிங்டன் கண்டோன்மெண்டில் கார்கில் 20 வது ஆண்டு வெற்றி ஊர்வலம் நடைபெற்றது

Conclusion: