ETV Bharat / state

சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்ட கார் பார்க்கிங் - Nilagiri Car Parking Opened

நீலகிரி: குன்னூரில் சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி சீல்வைக்கப்பட்ட கார் பார்க்கிங் தலத்தை நகராட்சி நிர்வாகமே பொறுப்பேற்று திறந்துள்ளது.

குன்னூர் கார் பார்க்கிங் திறப்பு நீலகிரி கார் பார்க்கிங் திறப்பு குன்னூர் கார் பார்க்கிங் Coonoor Car Parking Opened Nilagiri Car Parking Opened Coonoor Car Parking
Coonoor Car Parking Opened
author img

By

Published : Jan 30, 2020, 4:03 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்குச் சொந்தமாக குன்னூர் பேருந்து நிலையம் அருகே கார் பார்க்கிங் ஒன்று உள்ளது. இந்தக் கார் பார்க்கிங் டெண்டர் முறையில் விடப்படுகிறது. இதன் உரிமையாளர் கடந்த இரண்டு ஆண்டுகளாக நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகையை செலுத்தாமல் இருந்துள்ளார்.

இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் பலமுறை எச்சரிக்கைவிடுத்தும் வாடகை பாக்கியை செலுத்தாததால் நகராட்சிக்கு 18 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதனால், தற்போது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஆணையர் பாலு கார் பார்க்கிங்கை சீல்வைக்க உத்தரவிட்டார். அதன்பேரில், நகராட்சி அலுவலர்கள் அதிரடியாகக் கார் பார்க்கிங்கை இழுத்து மூடி சீல்வைத்தனர்‌.

குன்னூர் சுற்றுப்புறப் பகுதி

நகராட்சிக்குச் செலுத்தவேண்டிய பணத்தை முறையாகச் செலுத்தாததால் குன்னூர் பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனப் பொதுமக்கள் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், தற்போது சீல்வைக்கப்பட்ட கார் பார்க்கிங்கை நகராட்சி நிர்வாகமே பொறுப்பேற்று திறந்துள்ளது.

ஒரு மணி நேரத்திற்கு 20 ரூபாய் எனக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:

டூரிஸ்ட் வாகனத்தில் மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது

Intro:சுற்றுலா பயணிகள் நலன் கருதி சீல் வைக்கப்பட்ட பார்க்கிங் தலத்தை நகராட்சி நிர்வாகமே பொறுப்பேற்று திறந்தது.

குன்னூர் நகராட்சிக்கு சொந்தமாக குன்னூர் பேருந்து நிலையம் அருகே பார்க்கிங் உள்ளது. இந்த பார்க்கிங் டெண்டர் முறையில் விடப்படுகிறது. பார்க்கிங் உரிமையாளர் கடந்த இரண்டுஆண்டுகளாக நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகையை செலுத்தாமல் இருந்துள்ளனர். பல முறை எச்சரிக்கை விடுத்தும் வாடகை பாக்கியை செலுத்தாததால் நகராட்சிக்கு 18லட்சம் ரூபாய் வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள கமிஷ்னர் பாலு பார்க்கினை சீல் வைக்க உத்தரவிட்டார். அதன் பேரில்  நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக  பார்க்கினை இழுத்து மூடி சீல் வைத்தனர்‌.  நகராட்சிக்கு செலுத்த வேண்டிய பணத்தை முறையாக செலுத்தாததால் குன்னூர் பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என பொது மக்கள் தெரிவித்து வருகின்றனர். தற்போது சீல் வைக்கப்பட்ட பார்க்கிங்கினை நகராட்சி நிர்வாகமே பொறுப்பேற்று திறந்துள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 20 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இதனால் சுற்றுலா பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Body:சுற்றுலா பயணிகள் நலன் கருதி சீல் வைக்கப்பட்ட பார்க்கிங் தலத்தை நகராட்சி நிர்வாகமே பொறுப்பேற்று திறந்தது.

குன்னூர் நகராட்சிக்கு சொந்தமாக குன்னூர் பேருந்து நிலையம் அருகே பார்க்கிங் உள்ளது. இந்த பார்க்கிங் டெண்டர் முறையில் விடப்படுகிறது. பார்க்கிங் உரிமையாளர் கடந்த இரண்டுஆண்டுகளாக நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகையை செலுத்தாமல் இருந்துள்ளனர். பல முறை எச்சரிக்கை விடுத்தும் வாடகை பாக்கியை செலுத்தாததால் நகராட்சிக்கு 18லட்சம் ரூபாய் வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள கமிஷ்னர் பாலு பார்க்கினை சீல் வைக்க உத்தரவிட்டார். அதன் பேரில்  நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக  பார்க்கினை இழுத்து மூடி சீல் வைத்தனர்‌.  நகராட்சிக்கு செலுத்த வேண்டிய பணத்தை முறையாக செலுத்தாததால் குன்னூர் பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என பொது மக்கள் தெரிவித்து வருகின்றனர். தற்போது சீல் வைக்கப்பட்ட பார்க்கிங்கினை நகராட்சி நிர்வாகமே பொறுப்பேற்று திறந்துள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 20 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இதனால் சுற்றுலா பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.