ETV Bharat / state

காட்டெருமையால் அரண்டு ஓடும் மக்கள் - வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

நீலகிரி : குன்னூர் வண்ணாரப்பேட்டை குடியிருப்பு பகுதியில் இரண்டு நாட்களாக ஒற்றை காட்டெருமை சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

coonoor-byson-problem
author img

By

Published : Sep 19, 2019, 10:03 AM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் வண்ணாரப்பேட்டை பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக குடியிருப்பு பகுதியில் ஒற்றை காட்டெருமை சுற்றித்திரிவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் காட்டெருமை

இந்த காட்டெருமை உமரிக்காடு, வண்ணாரப்பேட்டை மயான பகுதி ஆகிய இடங்களில் சுற்றி வருவதால் இறந்தவர்களை அவ்வழியாக கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உயிர்பலி ஏற்படும் முன் உடனடியாக வனத்துறையினர் காட்டெருமையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Intro:நீலகிரி மாவட்டம் குன்னூர் வண்ணாரப்பேட்டை குடியிருப்பு பகுதியில் ஒற்றை காட்டெருமை முகாமிட்டு உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்

Body:நீலகிரி மாவட்டம் குன்னூர் வண்ணாரப்பேட்டை பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக குடியிருப்பு பகுதியில் முகாமிட்டுள்ள காட்டெருமைகள் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர் மேலும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அவ்வழியாக சென்றுவர அச்சம் அடைந்து வருகின்றனர் இந்த காட்டெருமை உமரிக்காடு வண்ணாரப்பேட்டை மயான பகுதி ஆகிய இடங்களில் சுற்றி வருவதால் அங்குள்ள மயானத்திற்கு இறந்தவர்களை வழியாக கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் உள்ளனர் பொதுமக்களை அச்சுறுத்தும் காட்டெருமையை காட்டெருமை உயிர்பலி ஏற்படும் முன் உடனடியாக வனத்துறை காட்டெருமையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது பேட்டி ராஜா குன்னூர் பேட்டி சுமதி குன்னூர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.