ETV Bharat / state

2 கோயில்களின் பூட்டு உடைப்பு: குன்னூரில் பரபரப்பு! - இரண்டு கோயில்களின் பூட்டு உடைப்பு

குன்னூர் பகுதியில் இன்று காலை (பிப்ரவரி 26) இரண்டு கோயில்களின் பூட்டு உடைந்த நிலையில் இருந்ததால், இது சம்பந்தமாகக் காவல் துறையும், அறநிலையத் துறையினரும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இரண்டு கோயில்களின் பூட்டு உடைப்பு
இரண்டு கோயில்களின் பூட்டு உடைப்பு
author img

By

Published : Feb 26, 2022, 8:20 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் வனபத்ரகாளியம்மன் கோயில், விநாயகர் கோயில் இரு கோயில்களிலும் இன்று (பிப்ரவரி 26) காலை அர்ச்சகர் வந்து பார்க்கும்போது பூட்டுகள் உடைந்திருந்தன.

இந்நிலையில் இது சம்பந்தமாக காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து கைரேகைகளை எடுத்துச்சென்று காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்தத் தகவல் அறிந்தவுடன் அந்த இடத்துக்கு இந்து முன்னணியினர் வந்து, காவல் துறையினரிடம் வழக்குப்பதிவு செய்யும்படி கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: மெரினா கடல் அலையில் சிக்கி பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.